Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

HIGHLIGHTS

தனுடன் இதில் இருக்கும் மேலும் பல சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன்  சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில்  பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே  சென்சாரும்  வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7 யில் உள்ள இரு சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம் , இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 48MP  கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் இருக்கும் மேலும் பல சிறப்பம்சங்களை  பற்றி பார்ப்போம்  வாருங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நாம் Honor View 20 மொபைல் போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு  6.39-இன்ச் கொண்ட  FHD+ ஆல்  வியூவ் டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் அதில் உங்களுக்கு   2310×1080 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த மொபைல் போனில் ஒரு பன்ச் ஹோல் டிசைன் கொண்டுள்ளது, அது என்ன வென்று பார்த்தல் அது தான்  செல்பி கேமரா. அதுவே நாம் Xiaomi Redmi Note 7 பற்றி பேசினால்  அதில்  6.3 இன்ச்  FHD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில் 1080 x 2340 பிக்சல் இருக்கிறது 

Honor View 20 மொபைல் போனில் ஒரு  Kirin 980 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர்  வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த மொபைல் போனில் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் Xiaomi Redmi Note 7 ப்ரோசெசர் பற்றி பேசினால்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660  ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதில்  4GBரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் SD  கார்ட் வழியாக 256GB வரை அதிகரித்து கொள்ளலாம் 

Honor View 20 யின் கேமரா பற்றி பேசினால் இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 48MP  பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது, அது டூயல் NPU  மற்றும் டூயல் IPS  உடன் வருகிறது இதை தவிர இதில் 25MP  செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாம் Xiaomi Redmi Note 7 கேமரா பற்றி பேசினால் 48MP பின் கேமரா இருக்கிறது இதனுடன் இந்த கேமராவில் 5MP  டெப்த் சென்சாரும்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 13MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது 

Honor View 20 மொபைல் போனில் ஒரு 4,000mAh  பவர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு 5V 4A  உடன் வருகிறது  நிறுவனத்தின் படி இது 30 நிமிடங்களில் அதி வேகமாக  சார்ஜ் ஆகிவிடும் என கூறப்படுகிறது அதுவே Redmi Note 7 பற்றி பேசினால் 4,000mAh  பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 4குயிக்  சார்ஜ்  சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில் 43  நிமிடங்களில் 100 ஸ்வதவிதம் சார்ஜ்  ஆகிவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo