உலகின் மிக சிறந்த Huawei Mate 20 Pro மற்றும் iPhone XS Max யில் என்ன வித்யாசம் இருக்கிறது…!

உலகின்  மிக சிறந்த  Huawei Mate 20 Pro மற்றும் iPhone XS Max  யில் என்ன வித்யாசம்  இருக்கிறது…!
HIGHLIGHTS

இப்பொழுது நாம் இந்த இரு போன்களில் எது சிறந்தது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.

இந்த வருடம் ஆப்பிள் மற்றும்  அதன்  மூன்று  iPhoneஎ சந்தையில் அறிமுகப்படுத்தியது. அந்த போன்களில்  iPhone XS, iPhone XS Max மற்றும் iPhone XR  அடங்கியுள்ளது. இதனுடன் நாம்  இதன் மிகவும் உயர்ந்த  விலையில் இருப்பதை பற்றி பேசினால்  iPhone XS Max இருக்கிறது  இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஆப்பிளின் புதிய A12  Bionic  சிப்செட்  கிடைக்கிறது..  நாம்  இதன்  மற்ற சாதனத்தை பற்றி  பேசினால்  Huawei Mate 20 Pro  வை  சமைப்பத்தில் தான்  இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த போனில் ட்ரிப்பில் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம்  இந்த இரு போன்களில் எது சிறந்தது  என்பதை பற்றி  பார்க்க போகிறோம்.

இந்த  இரு ஸ்மார்ட்போன்களிலும் டிஸ்பிளேவில்  இருந்து  ஆரம்பிப்போம் வாருங்கள். நாம் Huawei Mate 20 Pro  மொபைல்  போன் பற்றி பேசினால், இந்த மொபைல்  போனில்  உங்களுக்கு  6.39 இன்ச்  டிஸ்பிளே வழங்குகிறது அதன்  ரெஸலுசன் 1440×3120  பிக்சலாக இருக்கிறது. இதை தவிர நாம் iPhone XS Max  பற்றி பேசினால் 6.5- இன்ச்  டிஸ்பிளே கொண்டுள்ளது   மற்றும் அதன் ரெஸலுசன் 1242×2688  பிக்சல் உடன் வருகிறது. இதன் அர்த்தம் இந்த இரு போன்களிலுமே ஒரு  பெரிய டிஸ்பிளே  போனாக  இருக்கிறது இருப்பினும்  இந்த இரு டிஸ்பிளே  ஒப்பிட்டு  வைத்து பார்க்கும்போது  எது பெரியது என்று  உங்களுக்கே தெரிந்து இருக்கும்.

நாம்  அதுவே அதன் பார்போமான்ஸ் பற்றி பேசினால்   Huawei Mate 20 Pro  மொபைல்  போனில் கிரீன்   980 Octa-core ப்ரோசெசர்  கொண்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில்   2.36GHz  க்ளோக்  ஸ்பீட்  உடன் வருகிறது இதை தவிர இதில் ஒரு  6GB  யின் ரேம் மற்றும் 128GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ்  வகையுடன் வருகிறது, இதனுடன்  இதன்  ஸ்டோரேஜை  256GB   வரை அதிகரிக்கலாம். இதை  தவிர  நாம்   iPhone XS Max  மொபைல்  போன்  பற்றி பேசினால்,  இந்த  லேட்டஸ்ட் A12 Bionic சிப்செட்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர இதில் உங்களுக்கு 4GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த மொபைல்  போனின் 256GB மற்றும் 512GB  ஸ்டோரேஜ் ஒப்ஷனிலும்  வாங்கலாம் 

இப்பொழுது இதன் கேமராவை பற்றி பேசினால்   Huawei Mate 20 Pro மொபைல்  போனில் பின்  புறத்தில்   ட்ரிப்பில்  கேமரா செட்டப்   உடன் கிடைக்கிறது.அதாவது  40MP+20MP+8MP கேமரா அமைப்பு இருக்கிறது. இதனுடன் இதில்  24MP  முன் கேமரா செட்டப் வழங்குகிறது. இதை தவிர  Apple iPhone XS Max  பற்றி  பேசினால் பின்  புறத்தில்  12MP  டூயல்  கேமரா  அமைப்பு  இருக்கிறது இதனுடன் இதில் 7MP  முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது 

Apple iPhone XS Max மற்றும்  Huawei Mate 20 Proமொபைல்  போனின் விலை பற்றி பேசினால், Huawei Mate 20 Pro மொபைல் விலை  Rs 69,990 யாக இருக்கிறது  அதுவே  Apple iPhone XS Max  விலை  Rs 1,04,900 விலையில் இருக்கிறது  கிட்டத்தட்ட   Rs 40,000அதிகம் காணப்படுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo