Paytm maha cashback இந்த பைக்களில் வழங்குகிறது அசத்தல் ஆபர்…!

HIGHLIGHTS

உங்களுக்கு ஆபர் விலையில் பைக் வாங்கணுமா இதோ உங்களுக்கான அசத்தல் வாய்ப்பு

Paytm maha cashback   இந்த பைக்களில் வழங்குகிறது அசத்தல் ஆபர்…!

உங்களுக்கு ஆபர்  விலையில் நல்ல பைக்   வாங்கணும்னு  காத்து கொண்டிருந்திர்கள் என்றால் இதோ Paytm maha cashback சேல்  ஆபரில்  இந்த பைக்குகளில்  நல்ல ஆபர்  வழங்குகிறது  இதனுடன் நீங்கள் ICICI  யின் க்ரெடிட் அல்லது டெபிட்  கார்டிலிருந்து வாங்கினால் 10% கேஷ்பேக்  வழங்குகிறது இதனுடன் இவற்றை  லோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் வழங்குகிறது  மற்றும் இதனுடன் நல்ல கேஷ்பேக் ஆபரும்  வழங்குகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honda Activa i Standard (Ex-showroom Price)
உங்களுக்கு ஹோண்டா பைக் பிடிக்கும் என்றால்  நீங்கள் இதை பார்க்கலாம் இதன் விலை 48,995ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HONDAMALLV3000 ப்ரோமோகோட்   பயன்படுத்தி 47995ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Honda Activa 5G DLX (Ex-Showroom Price)
ஹோண்டா  பைக்கை நீங்கள்  சரியாக ஷோ ரூம் விலையில் வாங்கலாம் இதன் விலை 53,749ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HONDAMALLV3000 ப்ரோமோகோட்   பயன்படுத்தி 52749ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Hero Motocorp Super Splendor Self Start Drum Brake Alloy Wheel SX (Ex-Showroom Price)
ஹீரோ  சூப்பர் ஸ்பிளண்டர்  ட்ரம்  பைக் அலோய்  சக்கரங்களுடன்  வருகிறது  இதை நீங்கள் சரியாக ஷோ ரூம்  விலையில் வாங்கி செல்லலாம்  இதன் விலை 46,700ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HEROMALL5000 ப்ரோமோகோட்   பயன்படுத்தி 45700ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Hero Motocorp Passion Pro 110 Drum (Ex-Showroom Price)
ஹீரோ  ட்ரம்   பைக்  இதை நீங்கள் சரியாக ஷோ ரூம்  விலையில் வாங்கி செல்லலாம்  இதன் விலை 54,300 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HEROMALL5000 ப்ரோமோகோட்   பயன்படுத்தி 53300ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo