Flipkart Big Billion Days Sale ரியல் மீ போன்களில் அசத்தல் ஆபர் உடன் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

இந்த சேலின் கீழ் நீங்கள் Realme 2, Realme 2 pro மற்றும் Realme C1 sale

Flipkart Big Billion Days Sale ரியல் மீ போன்களில்  அசத்தல் ஆபர்  உடன் விற்பனைக்கு வருகிறது…!

உங்களுக்கு Realme ஸ்மார்ட்போன்கள் பிடிக்குமா அதும் நீங்கள் இதை ஆபர்  விலையில் வாங்க வேண்டும் என்று காத்து கொண்டு இருந்திர்கள் என்றால், இன்று  நள்ளிரவு  சேல்  ஆரம்பம் ஆகிறது, இந்த Flipkart Big Billion Days Sale யில் இந்த ரியல் மீ போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது, இதனுடன் இந்த  செலின் கீழ்  Realme 2, Realme 2 pro மற்றும் Realme C1  என மூன்று போன்களும்  அடங்கியுள்ளது இந்த  Flipkart Big Billion Days Sale நல்ல அப்பர் வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

realme 2pro  >

6.3 இன்ச் FHD டியூடிராப் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே நாட்ச், 90.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 AIE பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. மற்றும்  இதில் 16 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், AI . அம்சம், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம் கொண்டுள்ளது. 

ஆபர் 

இந்த போனின் உண்மையான விலை 14990ரூபாயாக இருக்கிறது ஆனால் இந்த ஆபரின்  கீழ் அதன் விலை 1000 வரை குறைந்து 13990ரூபாய்க்கு கிடைக்கிறது இதனுடன் நீங்கள் HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் மேலும் பல  பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Realme C 1
ரியல்மி C 1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ  நாட்ச் டிஸ்ப்ளே, 87.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆபர் 
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 6999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இந்த சேலின் வாங்கினால்  நீங்கள்  நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம்  நீங்கள் இதை 1167செலுத்தி வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Realme 2 

ரியல் மீ 2 இந்த போனில் 3 GB ரேம் மற்றும்  32 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதன் ஸ்டோரேஜை நீங்கள் 256GB  வரை அதிகரிக்கலாம்  மேலும் இதனுடன் இதில் 4230 மஹ பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் நோட்ச்  புல்  ஸ்கிறீன்  டிஸ்பிளே கொண்டுள்ளது 

ஆபர் 
இந்த போனின் உண்மையான விலை 8,990 ரூபாயாக இருக்கிறது ஆனால் இந்த ஆபரின்  கீழ் அதன் விலை 899வரை குறைந்து 8091ரூபாய்க்கு கிடைக்கிறது இதனுடன் நீங்கள் HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் நீங்கள் இதை EMI  யில் வாங்க 1348 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo