அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் இந்த பொருட்களில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்

HIGHLIGHTS

நீங்கள் அமேசானின் ப்ரைம் மெம்பராக இருந்தால் அக்டொபர் 9 லிருந்து இந்த சேல் யின் ஆனந்தத்தை அடையாளம் மற்றும் நீங்கள் மிகவும் குறைந்த விலையில் நிறைய பொருட்களை அல்லி செல்லலாம்

அமேசான்  கிரேட்  இந்தியன் பெஸ்டிவல் இந்த பொருட்களில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்

அமேசான் இந்தியா, பிளிப்கார்ட்  அல்லது Paytm மால்  போன்ற பல  E  காமர்ஸ் வெப்சைட்சைட்களும் இந்த திருவிழாவை  தொடர்ந்து பல சலுகையில்  புதிய டீல்ஸ் மற்றும் ஆபர் உடன் வருகிறது. அனைத்து E-காமர்ஸ் பிளாட்பார்மில் சிறந்த  டீல்ஸ் ஆபர்  ஆரம்பமாகியுள்ளது அங்கு  அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி  செல்லலாம். அமேசான் இந்தியாவில்  அக்டோபர் 10 லிருந்து 15அக்டோபர்  வரை நடைபெறும், நீங்கள்  அமேசான் அமேசானின்  ப்ரைம் மெம்பராக இருந்தால் அக்டொபர் 9 லிருந்து இந்த சேல் யின் ஆனந்தத்தை அடையாளம் மற்றும் நீங்கள் மிகவும் குறைந்த விலையில் நிறைய பொருட்களை அல்லி செல்லலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சேலுக்கு முன்பு சில ஆபர்  பற்றி நாம்  இங்கு பார்த்தல் மோட்டோ சில போன்கள் Moto G5s PlusMoto E5 Plus  மற்றும் Moto G6  போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளது. Moto G5s Plus பற்றி பேசினால், இந்த சாதனத்தின் விலை 16,999 ரூபாயாக இருக்கிறது ஆனால்  நீங்கள் இந்த சேலின் பொது 9,999 ரூபாய்  விலையில் வாங்கலாம் மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் 6 மதத்திற்கு நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம். அது போல Moto E5ப்ளஸ் மொபைல் போனும் 12,999ரூபாயாக இருந்தது ஆனால்  நீங்கள் இந்த சேலின்  கீழ் 9,999ரூபாய் விலையில் இருக்கும்  மற்றும் இதனுடன் இதில் நீங்கள்  நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் மற்றும் இந்த சாதனத்தில் எக்ஸ்சேன்ஜ் ஆபரிலும்  வாங்கலாம் 

இதை தவிர விவோவின் நிறைய போன்களில் மிக சிறந்த ஆபர் மற்றும் டீல்ஸ் வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்களில் 4,000  வரையிலான டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதை பற்றி பேசினால் விவோ வி 9 ப்ரோ போனின் விலை 19,990 ரூபாயாக இருந்தது ஆனால் இந்த சேலின் கீழ் 17,990 விலையில் அறிவித்துள்ளது, இதை தவிர Vivo Y83 யின்  15,990 ரூபாலிருந்து  13,990 ருபாய் விலையில் வாங்கலாம் 

அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவலில் JBL  ஸ்பீக்கர்களில் சவுண்ட்  பாரிஸ் போன்றவை குறைந்த விலையில் வாங்கி செல்லலாம்.  JBL GO ஸ்பீக்கர் விலை  2,699 லிருந்து குறைந்து 1,399 விலையில் வாங்கி செல்லலாம்  இதை தவிர இதை பற்றி பேசினால்  JBL Cinema SB250 இது உங்களுக்கு 20,990 ரூபாய் விலையில் இருந்து குறைந்து 13,990 ரூபாயில் வாங்கி செல்லலாம் மற்றுமிதனுடன் இதில் உங்களுக்கு 12 மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo