செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பயணம் செய்யலாமா வேண்டாமா நாசா விஞ்ஞானிகள் பதில்…!

HIGHLIGHTS

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பயன் செய்தால் என்ன நடக்கும் அமெரிக்காவில் விண்வெளிமையமான நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பயணம் செய்யலாமா வேண்டாமா நாசா  விஞ்ஞானிகள் பதில்…!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பயன் செய்தால்  என்ன நடக்கும்  அமெரிக்காவில் விண்வெளிமையமான   நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அமெரிக்காவில் நாசா உட்பட பல வெண்வெளி  ஆராய்ச்சி மையங்களில் செவ்வாய் குறித்து பல ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள் குறிப்பாக அந்த வகையில் 2039 ஆண்டுக்குள் விண்வெளி  ஆராய்ச்சி வீரர்களை  செவ்வாய் கிரகத்திற்க்கு அனுப்பி  ஆராய்ச்சி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தது 

இதற்க்கான திட்டத்தில்  நாசா முழு ஈடுபாடு உடன் வேலை செய்து வருகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்தில் செல்லும்போது புற்றுநோய் cancer சாத்தியம் இரு மடங்கு அதிகம் இருக்கிறது அதை குறித்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்புவதில் மிக பெரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது 

ஏன் என்றால் பூமியில்  காணப்படும் கதிர்வீசுகளை விட  செவ்வாய் கிரகத்தில் ஆயிர மடங்கு  காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது 

இத்தகைய  கதிர்வீச்சால் வயிறு மற்றும் குடல்களில் பல மடங்கு சேதங்களை ஏற்ப்படுத்தலாம் இதன் விளைவு காரணமாக விண்வெளி  ஆராய்ச்சிக்கு செல்லும்போது  மரணம் கூட ஏற்ப்படலாம் என நாசா கூறுகிறது 

செவ்வாய் கிரகத்தை விட நிலவிர்க்கான பயணமும் குறைவானது என்பதுடன்  கதிர் வீச்சு பாதிப்புகளும் மிக கோறந்த அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது   

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo