Idea அறிமுகப்படுத்தியுள்ளது 3 புதிய திட்டம் இதில் உங்களுக்கு தினமும் 1.5GB டேட்டா…!

HIGHLIGHTS

இந்த மூன்று திட்டங்களிலும் காலிங் அன்லிமிட்டட் இல்லை

Idea  அறிமுகப்படுத்தியுள்ளது 3 புதிய திட்டம் இதில் உங்களுக்கு தினமும் 1.5GB டேட்டா…!

ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் உடன் சேர்ந்த பிறகு இந்த நாட்டை பெரிதளவு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்று சொல்லலாம்  ஏனென்றால்  இது மிக பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக வோடபோன், ஐடியா லிமிட்டட் அதன் பழைய திட்டங்களை எல்லாம் புதுப்பித்து வருகிறது அந்த வகையில் இப்பொழுது புது திட்டங்களையும் அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஐடியா செல்லுலார் இப்பொழுது மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை  209, 479 மற்றும் 529 ரூபாயாக இருக்கிறது. இந்த மூன்று திட்டங்களிலும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. இதில் 1.5 GB  டேட்டா நன்மை தினமும் கிடைக்கும்.வோடபோன் இந்திய இது போல சில மாதங்களுக்கு முன் இதை விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. அதாவது இந்த இரண்டு நிறுவங்களும் சேர்ந்து அதன் திட்டங்களில் ஒன்று போல செய்ய இருக்கிறது.

Telecom Talk படி ஐடியா செல்லுலார் இந்த புதிய திட்டத்தை நாடு முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் இந்த திட்டம் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  புதிய 209 ப்ரீபெய்ட் திட்டத்தின் ஆரம்பத்தில் பார்த்தல் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட்  வொய்ஸ் கால் மற்றும் 100 லோக்கல்/ நேஷனல் SMS  தினம் தோறும் இலவசமாக கிடைக்கிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த திட்டம் 479ரூபாயில்  உள்ள திட்டம், இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டட்  வொய்ஸ் கால் மற்றும் 100 இலவச க்கல்/ நேஷனல் SMS தினம் தோறும் கிடைக்கும். இதை தவிர இந்த பேக்கில் ஆகமொத்தம் 90 நாட்களின் வேலிடிட்டி உடன் இருக்கிறது 

 

உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னெவென்றால் இந்த மூன்று திட்டங்களிலும் காலிங் முழுமாக அன்லிமிட்டட்   இல்லை இந்த மூன்று திட்டங்களிலும் அவுட்கோயிங் தினமும் 250 நிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது, அதன் பிறகு உங்களுக்கு 1 பைசா செகண்டுக்கு செலுத்த வேண்டும் இது தவிர இந்த லிமிட் 1 வாரங்கள் 1000நிமிடங்கள் இருக்கிறது இதில் உங்கள் டேட்டா லிமிட் முடிந்து விட்டால் அதன் பிறகு உங்கள் டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கபடும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo