அமேசானில் கிடைக்கிறது 10,000mah கொண்ட பவர் பேங்கில் அசத்தல் ஆபர்..!

HIGHLIGHTS

அசத்தலான ஆபருடன் உங்களுக்கு பவர் பேங்க் வாங்கணுமா இதோ அமேசானில் கிடைக்கிறது நல்ல டிஸ்கவுண்ட்

அமேசானில் கிடைக்கிறது 10,000mah  கொண்ட பவர் பேங்கில் அசத்தல் ஆபர்..!

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள்அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீங்கள்  ரொம்ப  தூரம் பயணம்  செய்ய  வேண்டுமா, அப்பொழுது எல்லா இடத்துலயும்  எலக்ட்ரிசிட்டி  அல்லது சுவிட்ச் போர்டு  எதிர் பார்க்க முடியாது இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம், இந்த  பவர் பேங்க்  உங்களுக்கு  கை . கொடுக்கும். நாம்  ஆபீஸ்  வேலை  அல்லது வேறு ஏதாவது முக்கியமான  வேலை செய்யும்போது  போனில் சார்ஜ்  இல்லை என்றால்  இந்த  பவர்  உங்களுக்கு  உதவியாக இருக்கும். இன்று அமேசானில் பவர் பேங்கில் ஆபார்  கிடைக்கிறது  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lapguard LG514_10.4K 10400mAH Lithium-ion Power Bank (White)
அசத்தலான பேட்டரி லைப் மற்றும்  நீண்ட நேரம் நீடிக்கும் வகையில் பேட்டரி வாங்கணுமா 10400mAH  பவர் கொண்டுள்ளது இதன் விலை  549.மட்டுமே BHIM UP பயன்படுத்துவதன் மூலம் 10% கேஷ் பேக்கும் பெறலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Ambrane P-1111 10000mAH Power Bank (Black)
உங்களுக்கு அம்பரேன்  பிவெர்பேண்ட் பிடிக்கும் என்றால்  இதை பார்க்கலாம் இதில் 10000mAH பவர் கொண்டுள்ளது இதன் விலை  699ரூபாயாக இருக்கிறது BHIM UPI பயன்படுத்துவதன் மூலம் 10% கேஷ் பேக்கும் பெறலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும். 

Yaantra YPB-010P 10000 mAh Lithium – Polymer Leather Finish Power Bank (White)
இந்த பவர்பேங்க் உங்களுக்கு 10000 mAh பேட்டரி மற்றும் லெதர் பினிஷ் உடன் வருகிறது இதன் விலை  699ரூபாயாக இருக்கிறது BHIM UPI பயன்படுத்துவதன் மூலம் 10% கேஷ் பேக்கும் பெறலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Mi 10000mAH Li-Polymer Power Bank 2i (Black)

இந்த பவர்பேங்க் உங்களுக்கு 10000 mAh பேட்டரி  உடன் வருகிறது  இதன் விலை 799. ரூபாயாக இருக்கிறது BHIM UPI பயன்படுத்துவதன் மூலம் 10% கேஷ் பேக்கும் பெறலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo