ஏர்டெல் வெப்சைட்டில் புதிய ஐபோன்களின் முன்பதிவு விரைவில் இருக்கிறது…!

HIGHLIGHTS

அதன்படி ஐபோன் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஏர்டெல் ஆன்லைன் வெப்சைட்டில் முன்பதிவு செய்ய முடியும்.

ஏர்டெல் வெப்சைட்டில் புதிய ஐபோன்களின் முன்பதிவு விரைவில் இருக்கிறது…!

அதன்படி ஐபோன் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஏர்டெல் ஆன்லைன் வெப்சைட்டில் முன்பதிவு செய்ய முடியும். ஐபோன் XR மாடலின் முன்பதிவு அக்டோபர் 19-ம் தேதி துவங்குகிறது. புதிய ஐபோன் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு இதுவரை எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் ஐபோன் XS 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.99,900 முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,.09,900 என்றும் ஐபோன் XR 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.76,900 முதல் துவங்குகிறது. 

ஏர்டெல் வலைத்தளத்தில் முன்பதிவு துவங்க இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில், முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஏர்டெல் ஆன்லைன் வெப்சைட்டில் பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்கள் எளிமையான மாத தவணை முறை வசதியில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு மாத தவணையில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மாத தவணையுடன், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo