Oppo A5 Notch டிசைன் ஸ்கிறீன் உடன் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

Oppo A5 Notch டிசைன் ஸ்கிறீன்  உடன் ஆன்லைனில்  லீக் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

இதனுடன் நீங்கள் Oppo A5 மற்ற அம்சங்களை பற்றி தெரிந்தால் நீங்களே பிரமித்து பொய் நிற்பீர்கள்

Oppo A5 Notch டிசைன் ஸ்கிறீன்  உடன் ஆன்லைனில்  லீக் ஆகியுள்ளது. ஒரு புதிய சாதனம் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Oppo வின் , இந்த லீக் ஒரு மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது Oppo A5 பற்றி மேலும் பல தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனம் இந்த சாதனத்தை விரைவில் அறிமுகம் படுத்தும் என நமபப்படுகிறது. 

இப்பொழுது நாம்  இந்த  Oppo A3 ஸ்மார்ட்போனை  பற்றி பேசினால், இதன் முடிவில் Oppo A5  உடன் என்ன பெரியோரை வித்யாசம் இருக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் முதலாவதாக, தலைமுறைக்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது என்று உங்களுக்கு சொல்கிறேன். இது தவிர, விவரக்குறிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இந்த புதிய சாதனத்தில் உங்களுக்கு ஒரு டூயல் கேமரா செட்டப் தவிர, இதில் ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் சிப்செட் வழங்குகிறது. இந்த சாதனத்தில் உங்களுக்கு ஒரு 6.2- இன்ச் யின் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் நோட்ச் டிசைன் உடன் உங்களுக்கு கிடைக்கிறது. இதை தவிர இதில் நொச்சில், முன் கேமரா,இயர்பீஸ் மற்றும் சென்ஸார்ஸ் போன்றவை கிடைக்கிறது.

 MTKSJ.comயின் ஒரு ரிப்போர்ட் படி நம்பினால் நங்கள் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 6.2-இன்ச்  நோட்ச்  கொண்டுள்ளது இதனுடன் இதில் HD+ ஸ்கிறீன் கிடைக்கிறது.இதன் ஸ்கிறீன் ரெஸலுசனில் உங்களுக்கு  A3 சாதனத்தில்  ஒப்பிடும்போது குறைவா தான்  கிடைக்கிறது இதன் லீக் யில் முழுமையாக கவனம் செலுத்தினால், இதில் உங்களுக்கு குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 540  சிப்செட் கிடைக்கிறது.இது தவிர, இந்த லீக் அடிப்படையில் ஒரு இரட்டை கேமரா அமைப்பும் செய்யப்படுகிறது. இந்த கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கம்போ சென்சார் உள்ளது..

இதை தவிர இந்த லீக் யின் படி இந்த சாதனத்தில் ஒரு பேஸ்  அன்லாக் அம்சம் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதில் உங்களுக்கு  பயோமெட்ரிக் பாதுகாப்பு மற்றும் அதிகம் அதிகரிக்கிறது. இந்த சாதனத்தில் முக்கிய அம்சம் என பார்த்தல் இதில் ஒரு 4GB  ரேம் உடன் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம். 

இதை தவிர, இந்த சாதனம் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு  வெர்சன்  8.1 Oreo வில் அறிமுகப்படுத்த படும் இப்பொழுது இந்த சாதனத்தின் விலை பற்றிய எந்த தகவலும் இல்லை ஆனால்  ஆனால் வரவிருக்கும் நேரத்தில், அதன் விலை உயரும் என்று தெரிகிறது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo