உங்க போனின் பேட்டரி முடுஞ்சி போச்சுன்னு டென்ஷனா இருக்கீங்களா இதோ இதை பாருங்கள்

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் நமக்கு மிகவும் பயன்படும் பாஸ்ட்சார்ஜிங் பவர்பேங்க் இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் கேஷ்பேக் பெறலாம்

உங்க போனின் பேட்டரி  முடுஞ்சி போச்சுன்னு டென்ஷனா இருக்கீங்களா இதோ இதை பாருங்கள்

paytm  இப்பொழுது பல பொருட்களில் சலுகை வழங்கி வருகிறது  அதனை  தொடர்ந்து paytm இன்று நமக்கு  மிகவும்  பயன்படும்  பவர்பேங்கில்  பல  சலுகைகளை  வழங்கி வருகிறது அது மட்டுமல்லாமல் வெளி  ஊரு பயணிப்பர்களுக்கு powerbank  அவசியமாக தேவை படுகிறது,  இந்த லிஸ்டில் இன்று paytm  பவர் பவர்பேங்க் வழங்குகிறது   இதனை தொடர்ந்து நீங்கள் ஆபர்  விலையில் பவர் பேங்க் வாங்க காத்து கொண்டிருந்தால்  உங்களுக்கு இது தான்  சரியான வாய்ப்பு ஆபர் விலையில் பவர்பேங்க் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்,

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1. The Zebra High Speed Charging Power Banks 15000 mAh SMS001 இந்த பவர்பேங்கின் விலை 499ரூபாயாக இருக்கிறது. இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை 299ரூபாயாக ஆகிவிடுகிறது. இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத  செல்லர் வாரண்டி இருக்கிறது, இதனுடன் இது 1500mah வேகமாக சார்ஜ் செய்யகூடிய பவர் பேங்க் ஆகும், இதனுடன் இக்காதை பற்றி மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

2. Lionix High Speed Charging 10400 Mah Power Bank (blue) இந்த பவர்பேங்கின் விலை 499ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை 299ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 3 மாத  மெனுபெக்ஜர் வாரண்டி இருக்கிறது இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும், மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

3. Ambrane P-1122 10000 mAh Power Bank (White & Blue) இந்த பவர்பேங்கின் விலை 799ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் POWERBANK18 என்பதை செலக்ட் செய்து 144ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை 655ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 1 வருட டொமெஸ்டிக் வாரண்டி இருக்கிறது இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு வைட் மற்றும் ப்ளூ கலரில் கிடைக்கும், மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

4. Intex IT-PB11K 11000 mAh Power Bank (White) இந்த பவர்பேங்கின் விலை 999ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை799ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வாரண்டி இருக்கிறது இதில் குறிப்பிட்டபடி இது உங்களுக்கு வெள்ளை கலரில் கிடைக்கும், மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

5. Micromax Power Bank 10400 mAh இந்த பவர்பேங்கின் விலை 999ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை799ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத  மெனுபெக்ஜர் வாரண்டி இருக்கிறது, மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

6. WST A48 10000 mAh Power Bank Fast Charge 2.1 A (FREE Carry Pouch) இந்த பவர்பேங்கின் விலை 699ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை 499ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வாரண்டி இருக்கிறது, இதனுடன்  இது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

7. Karbonn Polymer 10 10000 mAh Power Bank (Black) இந்த பவர்பேங்கின் விலை 799ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை 599ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத ப்ராண்ட் வாரண்டி இருக்கிறது, இதனுடன்  இதில் குறிப்பிட்டபடி  கருப்பு கலரில் கிடைக்கிறது மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

8. Pinnaclz 12500mAh Powerbank with 2 USB Output Port, Full LED Light – Black  இந்த பவர்பேங்கின் விலை 699ரூபாயாக இருக்கிறது, இதில் செலக்ட் ONCEAMONTH என்பதை செலக்ட் செய்து 200ரூபாய்  கேஷ்பேக்  பெற்றிடுங்கள் இதில் நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இதன் விலை 499ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு 6 மாத மெனுபெக்ஜர் வாரண்டி இருக்கிறது, இதனுடன்  இதில் குறிப்பிட்டபடி  கருப்பு கலரில் கிடைக்கிறது மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள் 

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo