Thamson ஒரு புதிய ஸ்மார்ட் டிவி Rs,13,000க்கு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

இந்தியாவில் தாம்சன் நிறுவனம் அறிவித்தப்படி மூன்று புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Thamson  ஒரு புதிய ஸ்மார்ட் டிவி Rs,13,000க்கு  வெளியிட்டுள்ளது

தாம்சன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையின் அனைத்து பட்ஜெட் பிரிவுகளுக்கு ஏற்றவாரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தாம்சன் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஜிமெயில், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட செயலிகள் ஏற்கனவே பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டிவியில் ஆப்டோய்டு ஸ்டோர் மூலம் appகள்  டவுன்லோடு செய்ய முடியும்.

தாம்சன் LED  ஸ்மார்ட் டிவி  B9 80cm 32 இன்ச் (32M3277) சிறப்பம்சங்கள்:இதன் விலை Rs,13,499

– 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
– ARM கார்டெக்ஸ் A53 64-பிட் பிராசஸர்
– மாலி-450MP3 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
– வைஃபை, 3 x HDMI, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட்
– AVI, MPG, DAT, VOB, DIV, MOV, MKV, RM வீடியோ ஃபார்மேட் வசதி
– 2 x 10W ஸ்பீக்கர்

தாம்சன் LED  ஸ்மார்ட் டிவி 40-இன்ச் (40TM4099) சிறப்பம்சங்கள்: இதன் விலை Rs,19,999

– 40 இன்ச் 192×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
– ARM கார்டெக்ஸ் A53 64-பிட் பிராசஸர்
– மாலி-450MP3 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
– வைஃபை, 3 x HDMI, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட்
– AVI, MPG, DAT, VOB, DIV, MOV, MKV, RM வீடியோ ஃபார்மேட் வசதி
– 2 x 10W ஸ்பீக்கர்

தாம்சன் LED ஸ்மார்ட் டிவி 43-இன்ச் (43TM4377) சிறப்பம்சங்கள்:இதன் விலை  Rs, 27,999

– 43 இன்ச் 3840×2160 பிக்சல் அல்ட்ரா ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
– ARM கார்டெக்ஸ் A53 64-பிட் பிராசஸர்
– மாலி-T720 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
– வைஃபை, 3 x HDMI, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட்
– AVI, MPG, DAT, VOB, DIV, MOV, MKV, RM வீடியோ ஃபார்மேட் வசதி
– 2 x 10W ஸ்பீக்கர்

தாம்சன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (32M3277) விலை ரூ.13,490
தாம்சன் 40 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்மார்ட் டிவி (40TM4099) விலை ரூ.19,990
தாம்சன் 43 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி (43TM4377) விலை ரூ.27,999

தாம்சன் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo