வோடபோன் ஒரு புதிய ஆபர் பிளானை அறிமுக படுத்துகிறது, ஒரு நாட்களுக்கு 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடட் காலிங்

HIGHLIGHTS

வோடபோனின் புதிய Rs 349 ரிச்சார்ஜ், இது வெறும் ப்ரீபெயிட் கஸ்டமர்களுக்கு, ஒரு நாட்களுக்கு 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடட் காலிங் வழங்குகிறது

வோடபோன் ஒரு புதிய ஆபர் பிளானை அறிமுக படுத்துகிறது, ஒரு நாட்களுக்கு 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடட் காலிங்

வோடபோன் அவர்கள் ப்ரீபெயிட் கஸ்டமர்களுக்கு, ஒரு புதிய Rs 349 ரிச்சார்ஜ் பிளானை அர்முகபடுத்தியது ஒரு நாட்களுக்கு 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடட் லோக்கல் மற்றும் STD கால்ஸ்  வழங்குகிறது, இந்த ரிச்சர்ஜில் உங்களுக்கு 28 நாட்களுக்கு இருக்கும். இந்த ப்ளானில் பயனர்கள் 250 நிமிடகளில் இருந்து 1000 நிமிடம் வரை உபயோக படுத்தலாம், மற்றும் FUP முடிந்த பிறகு பயனர்களுக்கு ஒரு நாட்களுக்கு 1p சார்ஜ் வெட்ட ஆரம்பிக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வோடபோனின் இந்த புதிய Rs 349ப்ரீபெய்ட் ப்ளான் இப்பொழுது மகராஷ்டிரா மற்றும் கோவாவில் அறிமுகம் படுத்த பட்டது, இது மற்ற கஸ்டமர்களுக்கு கிடைக்கலாம். ஆனால் ரிச்சார்ஜ் செய்வதற்கு முன் செக் செய்து கொள்ள வேண்டும், இந்த வோடபோனின் புதிய ப்ளான் ஜியோவின் Rs 309 ரிச்சார்ஜ் ப்ளான் மோதும் விதாமாக இருக்கிறது அதில் உங்களுக்கு தினமும் 1GB 4G டேட்டா மற்றும் அன்லிமிடட் வொயிஸ் மற்றும் SMS கிடைக்கிறது, மற்றும் இந்த ரிச்சார்ஜ் 49நாட்களுக்கு ஆக்க பட்டுள்ளது.

வோடபோன் தவிர சமீபத்தில் IDEAவும் ப்ரீ பெயிட் கஸ்டமர்களுக்கு Rs 357 ஒரு புதுய பிளானை அறிமுக படுத்தியுள்ளது. அதில் ஒரு நாட்களுக்கு 1GB டேட்டா மற்றும் அன்லிமிடட் லோக்கல் STD வழங்குகிறது.இந்த ரிசார்ஜில் . 28 நாட்களுக்கு இருக்கும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo