Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt 5.1 Soundbar அதிரடியாக ரூ,27,491 டிஸ்கவுண்ட் இனி நியூ இயர் செம்ம பார்ட்டி தான்

HIGHLIGHTS

boAt உலகேங்கில் மிக சிறந்த ப்ரேண்டில் ஒன்றாகும்

இந்த Soundbar மிகவும் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேராமாக இருக்கும்

நீங்கள் தற்பொழுது அதிரடியாக ரூ,27,491 வரை டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்

Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt 5.1 Soundbar அதிரடியாக ரூ,27,491 டிஸ்கவுண்ட் இனி நியூ இயர் செம்ம பார்ட்டி தான்

boAt உலகேங்கில் மிக சிறந்த ப்ரேண்டில் ஒன்றாகும் நீங்கள் இந்த Soundbar மிகவும் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேராமாக இருக்கும் அதாவது பேங்க் ஆபர் உட்பட நீங்கள் தற்பொழுது அதிரடியாக ரூ,27,491 வரை டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இந்த boAt Aavante Prime 5.1 5000DA soundbar விலை ரூ,37,990 ஆகும் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Aavante Prime 5.1 5000DA

boAt Aavante Prime 5.1 5000DA soundbar அம்சானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூடுதலாக பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பார் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,10,499க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அறிமுக விலையின் படி பார்த்தால் ரூ,37,990 லிருந்து 68% குறைக்கப்பட்டுள்ளது அதாவது தற்பொழுது பேங்க் மற்றும் ஏற்கனவே இதன் ஆபர் படி ரூ,27,491 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay கேஷ்பேக் நன்மை போன்றவற்றை பெறலாம்.

இதையும் படிங்க:Sony Vs JBL Home Theatre: எந்த Soundbar மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது

boAt Aavante Prime 5.1 5000DA சிறப்பம்சம்.

பட்ஜெட் விலை ரேஞ்சில் இந்தியாவில் சிறந்தDolby Atmos சவுண்ட்பாரைத் வாங்க நினைத்தால் இந்த boAt 5.1 சவுண்ட்பாரைக் கவனியுங்கள், இது உங்கள் உணர்வுகளை உயர்த்தவும், ஒவ்வொரு கான்வேர்செசன் மற்றும் ம்யூசிக்கில் வைப்ரேட் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது இதனுடன் இது 3D சரவுண்ட் சவுண்டை உருவாக்குகிறது.

திரைப்படங்கள் முதல் செய்திகள் மற்றும் ம்யூசிக் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துல்லியமாக டியூன் செய்யப்பட்ட EQ முறைகளைக் கொண்ட இந்த வயர்லெஸ் சப்வூஃபர் கொண்ட சவுண்ட்பார், துல்லியமான சவுண்ட் நுட்பமான டோன்கள் போன்ற தெளிவு மற்றும் தாக்கத்தை மேம்படுத்துகிறது. நேர்த்தியான கட்டமைப்பு மற்றும் எளிதான மவுண்டிங் டிசைனுடன் உருவாக்கப்பட்ட இந்த boAt 5.1 ch சவுண்ட்பாரை டிவி கேபினட்டில் வைக்கலாம் அல்லது இடத்தை மிச்சப்படுத்த சுவரில் பொருத்தலாம். கூடுதலாக, இந்த boAt 5.1 சவுண்ட்பார் உங்கள் இடத்தில் அமர்ந்திருக்கும்போது தேவைப்படும் போதெல்லாம் சவுண்டை ஏற்ற குறைக்க மாஸ்டர் ரிமோட்டுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo