மிகவும் பாப்புலர் போனான Motorola இந்த மாடலுக்கு ரூ,10,109 அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Motorola Edge 50 Pro மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போன் ரூ,31,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த போனில் அதிரடியாக ரூ,10,109 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

மிகவும் பாப்புலர் போனான Motorola இந்த மாடலுக்கு ரூ,10,109 அதிரடி டிஸ்கவுண்ட்

Motorola அதன் மிகவும் பாப்புலர் போன் ஆன Motorola Edge 50 Pro மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனை மிகவும் ஆபர் விலையில் வாங்கலாம் அதாவது இந்த போன் ரூ,31,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபர் மற்றும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,10,109 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் முழு ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 50 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.

Motorola Edge 50 Pro அமேசானில் ரூ,23,390க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபரின் கீழ் 1500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,21,890 யில் வாங்கலாம் இதை தவிர அமேசான் பே பேலன்ஸ் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ₹1,169 தள்ளுபடி பெறலாம்.இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த எக்ஸ்சேஞ் நன்மை வழங்கப்படும் இந்த போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டபோது ₹31,999 விலையில் இருந்தது இருப்பினும், நிறுவனம் இந்த போனை 44% டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டு . இந்த போன் ரூ,10,109 டிஸ்கவுண்ட்நேரடி தள்ளுபடியைப் வழங்குகிறது.

Motorola Edge 50 Pro சிறப்பம்சம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.7-இன்ச் 1.5K pOLED வளைந்த டிஸ்ப்ளேவுடன் வழங்கப்படுகிறது. இது HDR10+ சப்போர்ட் மற்றும் 2,000 nits உச்ச பிரகாசத்தை வழங்குகிறது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 இலிருந்து சக்தியைப் பெறுகிறது. இது 12GB வரை ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்துடன் வருகிறது மற்றும் Android 14-அடிப்படையிலான HelloUI இல் இயங்குகிறது. இது 4,500 mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 125W வேகமான சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த சாதனம் IP68 சான்றளிக்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி ஷூட்டர், 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபிக்களுக்காக, இந்த ஸ்மார்ட்போன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo