BSNL விட Jio ரூ,48 அதிகம் இருந்தும் நன்மையில் ஜீரோ 100GB டேட்டா உடன் கெத்து
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா போன்ற நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,300க்கும் குறைந்த விலையில் வருகிறது அதாவது சமிபத்தில் குழந்தைகள் தினத்தந்து கொண்டு வரப்பட்ட ரூ,251 திட்டம் பல மடங்கு அதிக நன்மை வழங்குகிறது அதே வகையில் இதற்க்கு இணையாக தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மிக பெரிய ஜாம்பவான் Jio நிறுவனத்தின் ரூ,299 யில் வரும் இந்த திட்டத்தையும் ஒப்பிட்டு எது எதிக நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,251 திட்டத்தின் நன்மை
BSNL ரூ,251 வரும் இந்த திட்டத்தை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டது Student Special திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் வரை இருக்கும் அதாவது இந்த திட்டமானது குழந்தைகளுக்கு பள்ளியில் பல ஹோம் வொர்க் மற்றும் அசைன்மென்ட் போன்ற வேலைகளுக்கு ஸ்ட்ரோங் நெட்வொர்க் வழங்குகிறது
Students! Get 100GB with BSNL ₹251 Learners Plan.
— BSNL India (@BSNLCorporate) December 7, 2025
Get, unlimited calling, and 100 SMS daily for 28 days of validity.
Perfect for study, streaming, classes & projects.
Recharge via #BReXhttps://t.co/41wNbHpQ5c
Follow us for more Update!
#BSNL #PrepaidPlans #RechargeNow… pic.twitter.com/d2hTT2p5Lp
Jio ரூ,299 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,299 யில் வருகிறது இதன் நன்மையை பார்க்கையில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 GB டேட்டா உடன் ஆகமொத்தம் இதில் 42 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது இப்பொழுது வேலிடிட்டியை பற்றி பேசுகையில் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் கூடுதலாக JioTV மற்றும் JioAICloud அம்சம் வழங்குகிறது.
இதையும் படிங்க மாப்பு வச்சிட்டாய ஆப்பு Airtel இந்த இரண்டு 30 நாட்கள் வேலிடிட்டி பிளான் இனி கிடைக்காது ஷாக்கில் மக்கள்
BSNL VS Jio எது பெஸ்ட்?
ஜியோவின் ரூ,299 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல்யின் ரூ,251 திட்டத்தின் விலையிலே மிக பெரிய வித்தியாசம் இருக்கு இதன் விலையில் ரூ,48 அரசு நிறுவனத்தை விட jio அதிகம் வைத்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் அன்லிமிடெட் காலிங் ஒரே மாதிரி தான் இருக்கிறது மற்றும் வேலிடிட்டி கூட ஒரே மாதுரி தான் இருக்கு இதில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் அதன் டேட்டா தான் ஜியோவில் மொத்தம் 42 GB டேட்டா மட்டுமே வழங்குகிறது ஆனால் பிஎஸ்என்எல் திட்டத்தில் மொத்தம் 100GB டேட்டா வழங்குகிறது அதாவது ஜியோவை விட கூடுதால்க 58GB டேட்டா BSNL அதிகம் வழங்கி கெத்து காட்டுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile