iQOO யின் இந்த போனில் ரூ,6,449 வரை அதிரடி டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
iQOO யின் இந்த பாப்புலர் போன் ஆன iQOO Neo 10R 5G போனை தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் தற்பொழுது ரூ,6,449 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், இந்த போன் அறிமுக விலை ரூ,31,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இந்த போன் 6400mAh பேட்டரி இருந்த போதிலும் மிகவும் ஸ்லிம்மான போன் ஆகும் மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyiQOO Neo 10R 5G ஆபர் நன்னமை
iQOO Neo 10R 5G யின் இந்த போன் அமேசானில் ரூ,26,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,349 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,25,499க்கு வாங்கலாம், இதை தவிர உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,25,550 வரை சேமிக்கலாம். இருப்பினும், இந்த சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ஸ்சேஞ்சில் பெறலாம். இந்த போனின் அறிமுக விலை ரூ, 31,999 ஆகும் மேலும் இந்த டிவியை தற்பொழுது ரூ,6,449 டிச்கவுண்டில் வாங்கலாம்.
இதையும் படிங்க பட்டய கிளப்பும் ஆபர் Oppo யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ, 17,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்
iQOO Neo 10R சிறப்பம்சம்.
iQOO Neo 10R 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1260 x 2800 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4500 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் Adreno 735 GPU உடன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 8S Gen 3 ப்ரோசெசர் உள்ளது. இது 12GB LPDDR5X RAM மற்றும் அதிகபட்சமாக 256GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 யில் இயங்குகிறது.
கேமரா செட்டிங்கை பொறுத்தவரை, Neo 10R யின் பின்புறம் 50-மெகாபிக்சல் Sony IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. டைமென்சன் பொறுத்தவரை, இந்த போனில் 163.72 mm, நீளம், 75.88 mm அகலம், 7.98 மிமீ திக்னஸ் மற்றும் 196 கிராம் எடை கொண்டது. கனெக்சன் விருப்பங்களில் 5G, Wi-Fi 7, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type C port ஆகியவை அடங்கும். இந்த போனில் 6400mAh பேட்டரி உள்ளது, இது 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile