பட்டய கிளப்பும் ஆபர் Oppo யின் இந்த போனில் ஒரே அடியாக  ரூ, 17,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

இந்த ஸ்டைலிஷ் Oppo Reno 13 போனை குறைந்த விலையில் வாங்கலாம்

தற்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,24,999க்கு வாங்கலாம்

இந்த போனின் MRP விலை ரூ,41,999 ஆகும் ஆனால் அதிலிருந்து ரூ, 17,000 டிஸ்கவுண்ட்

பட்டய கிளப்பும் ஆபர் Oppo யின் இந்த போனில் ஒரே அடியாக  ரூ, 17,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்

உங்களுக்கு Oppo ஸ்மார்ட்போன் பிடிக்கும் என்றால் இந்த ஸ்டைலிஷ் Oppo Reno 13 போனை குறைந்த விலையில் வாங்கலாம் தற்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,24,999க்கு வாங்கலாம் இந்த போனின் MRP விலை ரூ,41,999 ஆகும் ஆனால் அதிலிருந்து ரூ, 17,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர போனில் பல ஆபர் நன்மையை பத்தி தேவக பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo Reno 13 விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

இந்தியாவில் ஒப்போ ரெனோ 13 ரூ.37,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இருப்பினும் இதன் இந்த போனின் MRP விலை ரூ,41,999 ஆகும் அதாவது அதிலிருந்து ரூ, 17,000 டிஸ்கவுண்ட் ஆனால் அமேசான் தற்போது ரூ.13,000 பிளாட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இதன் மூலம் நடைமுறை விலை ரூ.24,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக, அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பிரைம் மெம்பர்கள் மேலும் ரூ.749 கேஷ்பேக்கைப் பெறலாம். இதை தவுர இன்னும் கம்மி விலையில் வாங்க தங்கள் பழைய ஸ்மார்ட்போனை வாங்கி ரூ.23,400 வரை தள்ளுபடி பெறலாம், இது போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்து இருக்கும்.

இதையும் படிங்க அடேங்கப்பா தூங்கடா அந்த தங்கத்த Motorola யின் இந்த ஸ்டைலிஷ் போனில் ஒரே அடியாக ரூ,39,501 டிஸ்கவுண்ட்

Oppo Reno 13 5G சிறப்பம்சம்.

Oppo Reno 13 ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் டிஸ்ப்ளேவுடன் 1.5K ரேசளுசன் , 120Hz ஸ்மார்ட் அடாப்டிவ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,200 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. ஹூட்டின் கீழ், இந்த போனில் MediaTek Dimensity 8350 சிப்செட் (4nm ப்ரோசெசர் ) உடன் வருகிறது. இது 8GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் Android 15-அடிப்படையிலான ColorOS 15 யில் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5,600 mAh பேட்டரி மற்றும் 80W வேகமான சார்ஜிங் சப்போர்டுடன் இயங்குகிறது. இது IP66, IP68 மற்றும் IP69 சான்றளிக்கப்பட்டது.

ஒளியியலைப் பொறுத்தவரை, ரெனோ 13 5G ஸ்மார்ட்போனில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மோனோக்ரோம் கேமராவுடன் இணைக்கப்பட்ட 50MP ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்காக ஸ்மார்ட்போனில் 50MP முன் பெசிங் கேமராவும் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo