வெயிட்டிங் ஓவர் ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்த்த Vivo யின் புதிய போன் அறிமுகம் விலை தான் ஐபோனுக்கே டஃப் கொடுக்கும்

HIGHLIGHTS

Vivo அதன் புதிய ப்ளாக்ஷிப் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த சீரிஸில் Vivo X300 மற்றும் Vivo X300 Pro ஆகியவை அடங்கும்

அவை டிசம்பர் 10 முதல் விற்பனைக்கு கிடைக்கும்

வெயிட்டிங் ஓவர் ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்த்த Vivo யின் புதிய போன் அறிமுகம்  விலை தான் ஐபோனுக்கே டஃப் கொடுக்கும்

Vivo அதன் புதிய ப்ளாக்ஷிப் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த Vivo X300 Series அறிமுகம் செய்துள்ளது இந்த சீரிஸில் Vivo X300 மற்றும் Vivo X300 Pro ஆகியவை அடங்கும் இந்த போனில் 200MP ப்ரைமரி கெமர போன்ற பல அம்சங்கள் இருக்கிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo X300 Series சிறப்பம்சம்.

Vivo X300 யின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.31-இன்ச் யின் AMOLED பேணல் உடன் வருகிறது மேலும் இதில் 2640×1216 ரெசளுசன் மற்றும் இந்த போனில் 94.66 ஸ்க்ரீன் டு பாடி ரேசியோ வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் அதிக நாள் நீடித்துளைக்கும் விதமாக SCHOTT Xensation XT Core கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது மேலும் இது 3D அல்ட்ரா சோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Vivo X300 போனில் MediaTek Dimensity 9500 லேட்டஸ்ட் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இந்த போன் 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் OriginOS 6 யில் வேலை செய்கிறது.

இப்பொழுது இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் Vivo X300 போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது அதில் இதன் மெயின் 200MP ப்ரைமரி கேமரா உடன் இதில் 50MP அல்ட்ராவைட் மற்றும் 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 50MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் இது 3× ஆப்டிகல் ஜூம் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இப்பொழுது இதன் பேட்டரி 6040mAh பேட்டரியுடன் 90W FlashCharge மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் 150.57×71.92×7.95mm டைமென்ஷன் மற்றும் 190 கிராம் இடை இருக்கிறது இதை தவிர இந்த போனில் IP68 மற்றும் IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு Wi-Fi 6/7, Bluetooth 6, NFC, USB 3.2 Gen 1, 5Gடுயல் எக்டிவ் சப்போர்ட் ஆகியவை கொண்டுள்ளது GNSS சப்போர்ட் NavIC ஆகியவை இருக்கிறது.

Vivo X300 Pro சிறப்பம்சம்.

இப்பொழுது Vivo X300 Pro சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 2800×1260 ரெசளுசனுடன் இதில் HDR10+, Dolby Vision, Netflix HDRசர்டிபிக்ஷன், TUV Rheinland மற்றும் இதில் SGS ப்ளூ லைட் சர்டிபிகேஷன் உடன் வருகிறது.

இப்பொழுது இந்த போனிலும் அதே MediaTek Dimensity 9500 ப்ரோசெசர் பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதை தவிர இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் OriginOS 6 யில் இயங்குகிறது.

மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Vivo X300 Pr யில் மூன்று பின்புற கேமரா 50 மெகாபிக்சல் Sony LYT-828மெயின் சென்சாருடன் 50 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் மற்றும் 200மெகாபிக்சல் டெலிபோட்டோ சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இதில் 3.5× ஆப்டிகல் ஜூம் சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 50 மெகாபிக்சல் கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க முரட்டு ஆபர் Redmi யின் இந்த போனில் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

இப்பொழுது கடைசியாக பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை இதில் 6510mAh பேட்டரி 90W வயர்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது இதை தவிர இந்த போன் 161.98×75.48×7.99mm டைமென்ஷன் மற்றும் 226கிராம் இடை கொண்டுள்ளது.

இதில் கனேக்ட்டிவிட்டிக்கு Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, டுயல் நேனோ சிம் மற்றும் USB 3.2 Gen 1, OTG, E-SIM மற்றும் முழு GNSSசப்போர்ட் மேலும் இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP68 மற்றும் IP69 ரேட்டிங் உடன் வருகிறது.

Vivo X300 Series விலை தகவல்

Vivo X300 Series விலை பற்றி பேசினால் இதில் Vivo X300 ஆரம்ப விலை 12GB ரேம் மற்றும் 256GB 75,999ரூபாயில் ஆரம்பம் மற்றும் இதன் 12GB ரேம் ஸ்டோரேஜ் 512GB 81,999ரூபாயில் இருக்கிறது இந்த டாப் மாடல் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இதன் விலை ₹85,999. மேலும் இந்த போனை Elite Black, Summit Red மற்றும் Mist Blue கலரில் வாங்கலாம்.

16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கூடிய அடிப்படை மாறுபாட்டின் விலை ₹109,999 ஆகும். விவோ X300 ப்ரோ டியூன் கோல்ட் மற்றும் எலைட் பிளாக் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இரண்டு போன்களுக்கும் முன்பதிவு இன்று திறக்கப்பட்டுள்ளது. அவை டிசம்பர் 10 முதல் விற்பனைக்கு கிடைக்கும். நிறுவனம் 24 மாதங்கள் வரை விலையில்லா EMI விருப்பங்களையும் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo