365 நாட்களுக்கு நோ ரீசார்ஜ் டென்ஷன் BSNL யின் இந்த திட்டம் நம்மள பெத்தவங்கள குஷி படுத்திடும் நாமும் நிம்மதியா இருக்கலாம்

HIGHLIGHTS

BSNL பல தீபாவளி ஆபர் நன்மையை சமிபத்தில் அறிவித்தது

இந்த திட்டத்தில் வயதான அப்பா, அம்மா மற்றும் தாத்தா பாட்டிக்கு பயன்படும்

BSNL Samman Offer பிளான் பெயரிடப்பப்பட்டுள்ளது

365 நாட்களுக்கு நோ ரீசார்ஜ் டென்ஷன் BSNL யின் இந்த திட்டம் நம்மள பெத்தவங்கள குஷி படுத்திடும் நாமும் நிம்மதியா இருக்கலாம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL பல தீபாவளி ஆபர் நன்மையை சமிபத்தில் அறிவித்தது அதில் நிறுவனம் இந்த திட்டத்தில் வயதான அப்பா, அம்மா மற்றும் தாத்தா பாட்டிக்கு பயன்படும் விதமாக மொத்தம் 365 நாட்களுக்கு ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தின் பெயரை BSNL Samman Offer பிளான் பெயரிடப்பப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டமானது லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,1812 வரும் திட்டத்தின் நன்மை

BSNL யின் இந்த திட்டமானது Samman Offer நமது சீனியர் சிட்டிஷனுக்கு பெஸ்ட் திட்டமாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,1812 யில் வருகிறது மேலும் இதில் ஸ்பெஷல் Gift நன்மை பெறலாம் இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் BITV ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டுகள் வரை ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அதாவது 365 நாட்களுக்கு வரை இதன் வேலிடிட்டி நன்மை இருக்கும்.

BSNL யின் இந்த திட்டமானது லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் நன்மையை 18 அக்டோபர் முதல் நவம்பர் 18,2025 வரை மட்டும் இருக்கும்

இதையும் படிங்க:BSNL Power Plan: பேருக்கு ஏற்றமாரி பக்காவான பிளான் ரூ,250க்குள் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா போன்ற பல நன்மை

மேலும் இந்த திட்டம் நம்ம வீட்டு பெரியவர்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்ய வேண்டியதில்லை இதன் மூலம் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 1 ஆண்டு வரை நிம்மதியாக இருக்கலாம் இதன் மூலம் அதிக டேட்டா காலிங் போன்ற பல நன்மை இருப்பதால் உங்களுக்கு ஒரு நீண்ட நாட்கள் வரை எந்த டென்ஷனும் இல்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo