யாரும் கண்ணு பட்டுச்சோ BSNL திடிர்னு இப்படி ஒரு குண்ட போட்டு நம்ம அதிர்ச்சி அடைய செய்துள்ளது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மையை திடிரென அதிகரித்துள்ளது மேலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் திட்டத்தின் விலையை உயர்த்தும்போது நாங்கள் எக்காலத்திலும் திட்டத்தின் விலையை உயர்த்தமாடோம் என உருதி அளித்ஹது ஆனால் தற்பொழுது அதன் வேலிடிட்டியை குறைத்துள்ளது மேலும் இந்த திட்டங்களில எந்த திட்டங்களில் என்ன என்ன வேலிடிட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது பார்க்கலாம்.
Survey1.BSNL ரூ.1499 திட்ட வவுச்சர்
BSNL-இன் திருத்தப்பட்ட ரூ.1499 திட்ட வவுச்சர் இப்போது அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது, ஸ்பீட் 32GB (முன்பு 24GB) மற்றும் 300 நாட்கள் ஆக்கப்பட்டுள்ளது (முன்பு 336 நாட்கள்) வேலிடிட்டி இருந்தது அதன் பிறகுஸ்பீட் லிமிட் மீறும்போது 40 Kbps ஆகக் குறைக்கப்படுகிறது. இதன் பொருள் புதிய திட்டம் 36 நாட்கள் குறைவான வேலிடிட்டியை வழங்குகிறது, ஆனால் டேட்டா நன்மைகளில் சிறிய அதிகரிப்பை வழங்குகிறது.
2. BSNL ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்
திருத்தப்பட்ட ரூ.997 திட்ட வவுச்சரில் இப்போது அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் (லோக்கல் /STD/ரோமிங், மும்பை மற்றும் டெல்லி உட்பட), 2ஜிபி/நாள் கழித்து 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 150 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். முன்னதாக, இந்த திட்டம் 160 நாட்கள் வேளிடிட்டியை வழங்கியது ஆனால் அதே மற்ற நன்மைகள் சரி தான் ஆனால் , அதே விலையில் 10 நாட்கள் குறைப்பு.
3. BSNL ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.897 திட்ட வவுச்சர் இப்போது அன்லிமிடெட் வொயிஸ் ,காலிங் 24GB க்குப் பிறகு 40 Kbps ஸ்பீடில் குறைக்கப்பட்ட அன்லிமிடெட் டேட்டா மற்றும் 100 SMS/நாள் ஆகியவற்றை வழங்குகிறது, இது ஹோம் LSA மற்றும் தேசிய ரோமிங்கில் (மும்பை மற்றும் டெல்லி உட்பட) 165 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் .
முன்னதாக, இந்தத் திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி 90 ஜிபி டேட்டாவை வழங்கியது. இதனால், டேட்டா நன்மைகள் (66 ஜிபி குறைக்கப்பட்டது) மற்றும் வேலிடிட்டி காலம் (15 நாட்கள் குறைக்கப்பட்டது) இரண்டும் குறைக்கப்பட்டுள்ளன.
4. BSNL ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
BSNL-இன் WFH ரூ.599 STV திட்டம், வீட்டு மற்றும் தேசிய ரோமிங்கில் அன்லிமிடெட் இலவசவொயிஸ் கால்கள் (டெல்லி மற்றும் மும்பையில் MTNL நெட்வொர்க் உட்பட), 3GB/நாள் கழித்து 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது ,விலை அதே தா தான் ஆனால் வேலிடிட்டியில் 14 நாட்கள் குறைப்பு.
5. BSNL ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம், ஹோம் LSA-வில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் (உள்ளூர்/எஸ்டிடி) மற்றும் தேசிய ரோமிங் (மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க் உட்பட), 300 SMS மற்றும் 80 நாட்கள் (முன்பு 90 நாட்கள்) வேலிடிட்டியை கால அவகாசத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க:வெறும் ரூ,350க்குள் BSNL திட்டத்தில் 50 நாள் வேலிடிட்டி தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் காலிங் Jioக்கே டஃப் பிளான்
6. BSNL ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.319 திட்டத்தில் ஹோம் எல்எஸ்ஏவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் (உள்ளூர்/STD) மற்றும் தேசிய ரோமிங் (மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNLநெட்வொர்க் உட்பட), 300 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபிக்குப் பிறகு 40 கேபிபிஎஸ் ஸ்பீடில் குறைக்கப்பட்ட அன்லிமிடெட் டேட்டா ஆகியவை அடங்கும், இது 60 நாட்கள்வேலிடிட்டி வழங்குகிறது (முன்பு 65 நாட்கள்) வேலிடிட்டி வழங்கியது .
7. BSNL ரூ.197 ப்ரீபெய்ட் திட்ட வவுச்சர்
BSNL-ன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 300 நிமிட வொயிஸ் கால்கள் , அன்லிமிடெட் டேட்டா (4GB-க்குப் பிறகு வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது) மற்றும் 48 நாட்கள் வேலிடிட்டியாகும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது .
8. BSNL ரூ.147 ப்ரீபெய்டு STV
ரூ.147 எஸ்டிவியில் இப்போது அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் (உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங்) மற்றும் அன்லிமிடெட் டேட்டா ஆகியவை அடங்கும், 5ஜிபி (முன்பு 10ஜிபி)க்குப் பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்பட்டது, இதன் வேலிடிட்டி காலம் 25 நாட்கள் ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile