Acer TV Offer: ஏசர் மெகா ஆபரின் கீழ் வெறும் ரூ,8,999 யில் TV வாங்கலாம்
நீங்கள் Acer மிக சிறந்த பிராண்டில் ஒன்றாகும் நீங்கள் Acer பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தலமான அமேசானில் அதன் டிவ்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் மேலும் இதில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவ்களில் மிக சிறந்த சவுண்ட் Dolby Atmos + Dolby Vision சப்போர்ட் போன்ற பல அம்சங்கள் வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் எந்த எந்த டிவியில் என்ன அபர வழங்கப்படுகிறது பார்க்கலாம் வாங்க.
Surveyacer 80 cm (32 inches) G Plus Series HD Ready LED Smart Google TV
acerயின் இந்த 32-இன்ச் 8,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மலும் இந்த டிவி நி கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க:உங்க வீட்டுக்கு வெறும் ரூ,30,000 பட்ஜெட்டில் ப்ரேண்டேட் TV வாங்க நினைத்தால் செம்ம வாய்ப்பு 43-55 சைஸ் டிவி தான் எல்லாமே
acer 109 cm (43 inches) Super Series 4K Ultra HD Smart QLED Google TV
ஏசரின் 43 இன்ச் TV அமேசானில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆகமொத்தம் 3500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,21,499யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவிய எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தத. மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் மேலும் இந்த டிவி 43-இன்ச் 3840 x 2160 ரெசளுசன் 4K Ultra HD Smart QLED அம்சத்துடன் வருகிறது , மேலும் இது Google TV சப்போர்ட் இருக்கிறது.
acer 139 cm (55 inches) G Plus Series 4K Ultra HD LED Smart Google TV
acerயின் இந்த டிவி ரூ,26,999யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை ரூ,25,499 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவிய நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த TV 55-இன்ச் 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் வழங்குகிறது 60HZ இருக்கிறது இதனுடன் இந்த டிவியில் Dolby Atmos சப்போர்டுடன் 36 Watts அவுட்புட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile