திடீர் என முழித்து கொண்ட VI புதிய 180 நாட்கள் வேலிடிட்டி அறிமுகம் ஆனா விலையோ பயங்கரம் என்னனு பாருங்க

HIGHLIGHTS

Vodafone Idea (VI) டெலிகாம் நிறுவனங்களில் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

VI புதிய 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை அதன் கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,1149 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

திடீர் என முழித்து கொண்ட VI புதிய 180 நாட்கள் வேலிடிட்டி அறிமுகம் ஆனா விலையோ பயங்கரம் என்னனு பாருங்க

Vodafone Idea (VI) டெலிகாம் நிறுவனங்களில் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது தற்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு புதிய 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மற்றும் சேவை வேலிடிட்டி போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,1149 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi ரூ, 1149 திட்டத்தின் நன்மை

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டமானது ரூ, 1149 யில் வருகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் 1800 SMS மற்றும் 20GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் SMS லிமிட் முடிவடைந்தால் ஒவ்வொரு SMSக்கும் 50 பைசா வசுலிக்கப்படுகிறது லோக்கல் எஸ்டிடி/எஸ்எம்எஸ்-க்கு ரூ.1/1.5 பேமன்ட் பொருந்தும். இந்த திட்டத்தின் பயன்பாட்டிற்கான செலவு ஒரு நாளைக்கு ரூ.6.38 ஆகும். இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது, மேலும் இது அனைத்து வட்டாரங்களிலும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி நன்மை என பார்த்தால் 180 நாட்கள் வேலிடிட்டி இருக்கும்.

இதையும் படிங்க BSNL Samman Offer:நம்ம வீட்டு பெரியவங்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 365 நாட்கள் நோ ரீச்சார்ஜ் டென்ஷன்

VI ரூ, ரூ,2249 திட்டம்

மேலும் அதே போல நன்மையில் வரும் மாற்றுரு திட்டம் ரூ,2249 யில் வருகிறது ஆனால் இதன் அதே நன்மை வழங்கப்படுகிறது ஆனால் என்ன இதில் இருக்கும் அதன் விளைகேர்ப்ப சற்று கூடுதலாக இருக்கிறது, அதாவது இந்த திட்டத்தில் 3600 SMS, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 40GB யின் டேட்டா மற்றும் இதன் சேவை வேலிடிட்டி 365 இருக்கிறது அதாவது இந்த திட்டத்தின் நன்மை அனைத்தும் ரூ,1149 வரும் நன்மையை விட இரட்டிப்பாக வழங்குகிறது மேலும் நீங்கள் vi கச்த்மாரக இருந்தால் உங்களின் சிம் எக்டிவ் வைக்க உதவும் மேலும் இதில் FUP (fair usage policy) பட டேட்டா லிமிட் மீறினால் இந்த திட்டத்தின் டேட்டா நன்மையும் குறைக்கப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo