AI யின் பிரமண்ட உலகத்தில் WhatsApp யில் AI இமேஜ் உருவாக்குவது எப்படி இந்த சின்ன விஷயம் போதும்
இன்றைய உலகத்தில் அனைத்துமே AI என்ற வார்த்தையை அதிகம் கேட்டு வருகிறோம் அதாவது, சமிபத்தில் வரும் எந்த போனில் AI அம்சம் இருப்பதால் பல அம்சங்கள் நிறைந்த WhatsApp யில் AI இல்லை என்றால் எப்படி அதாவது இனி whatsApp Ai ஜெனரேட் நீங்கள் மிக சிறந்த அனுபவத்தை பெறலாம் இன்றகலத்தில் AI போட்டோ மிகவும் ட்ரெண்டாகி வருகிறது
Surveyஇந்தியாவில் அதிகபடியாக மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள் எனவே சமிபத்திய ரூ,10,000 விலையில் வரும் போனில் AI ஜெனரேட் இமேஜ் அம்சம் இருப்பதால் இந்த மிகவும் பாப்புலரான WhatsApp ஆப் யில் AI இமேஜ் உருவாக்க முடியும் அது எப்படி என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க:Google Pay, Paytm மற்றும் PhonePe கஸ்டமர்கள் புதிய ரூல் ஆகஸ்ட் 1 அதிரடி மாற்றம்
WhatsApp யில் AI இமேஜ் எப்படி உருவாக்குவது ?
- வாட்ஸ்அப்பில் AI படங்களை உருவாக்குவது எப்படி
- ஸ்டேப் 1: முதலில் நீங்கள் வண்ணமயமான வட்டத்தைக் கிளிக் செய்வதன் மூலம் மெட்டா AI உடன் அரட்டையடிக்கத் தொடங்க வேண்டும்.
- ஸ்டேப் 2: மெசேஜ் புலத்தில் கற்பனை என டைப் செய்து, அதைத் தொடர்ந்து உங்கள் டெக்ஸ்ட் வரியில் டைப் செய்யவும். நீங்கள் உங்கள் வரி வரியை டைப் செய்யும் போது, ஒரு பட ப்ரோம்ப்ட் மெசேஜ் பீல்ட் காண்பீர்கள்.
- படி 3: நீங்கள் விரும்பும் படத்தின் வகையுடன் ப்ராம்ட்டை எழுதி அனுப்பவும்.
- படி 4: AI ஜெனரேட் படம் செட்டில் தோன்றும்.
- உங்கள் விருப்பப்படி AI படம் உருவாக்கப்பட்டவுடன், நீங்கள் அதைப் டவுன்லோட் செய்யலாம். இதைச் செய்ய, AI போட்டோ தட்டிப் பிடித்து, பின்னர் சேமி என்பதைத் தட்டவும்.
வாட்ஸ்அப்பில் AI உருவாக்கிய படங்களை எவ்வாறு திருத்துவது
படத்தை உருவாக்கிய பிறகு, நீங்கள் விரும்பினால் அதைப் புதுப்பிக்கலாம் அல்லது திருத்தலாம்.
- ஸ்டேப் 1: முதலில் நீங்கள் AI உருவாக்கிய படத்தைக் கொண்ட அரட்டையைத் திறக்க வேண்டும்.
- ஸ்டேப் 2: இமேஜ் தட்டிப் பிடிக்கவும்.
- ஸ்டேப் 3: “Reply” என்பதைத் தட்டவும்.
- ஸ்டேப் 4: மெசேஜ் புலத்தில் உங்கள் புதிய டெக்ஸ்ட் வரியில் டைப் செய்யவும்.
- ஸ்டேப் 5: “Send” என்பதைத் தட்டவும். அப்டேட் செய்யப்பட்ட AI ஜெனரேட் இமேஜ் சேட்டில் தோன்றும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile