QR Code ஸ்கேன் செய்தலே Aadhaar உண்மையானதா போலியா அம்பலமாகிவிடும்
சமிப காலமாக Aadhaar Card மோசடி அதிகமாக அதிகரித்து வருகிறது, ஒரு இந்திய குடி மகனாக இருக்க ஆதார் கார்ட் முக்கியம் என்பதால் எந்த ஒரு வேலைக்கும் முதலில் கேட்கப்படுவது ஆதார் கார்ட் தான் பேங்க்,அரசு சார்ந்த வேலை அல்லது ஹோட்டல் புக்கிங் செய்யனுமா ஆடார் கார்ட் வேண்டும், எனவே இது போன்ற சந்தபர்த்தில் பயன்படுத்தி பலர் போலியான ஆதர் கார்டை உருவாக்கி வருகிறார்கள் எனவே ஒருவரின் Aadhaar card போலியாநாதா உண்மையானதா உண்மையானதா எப்படி கண்டு பிடிக்கலாம் வாங்க.
Surveyஆதார் நம்பரே போட வேண்டாம் OR ஸ்கேன் செய்தால் போதும்.
உங்கள் தகவலுக்காக, முன்பு ஆதார் கார்டில் உள்ள QR கொட மற்றும் டவுன்லோட் செய்யக்கூடிய இ-ஆதார் கார்டின் அடிப்படை தகவல்கள் மட்டுமே இருந்தன ஆனால் இப்பொழுது அதில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தகவல்கள் இருந்தன. இவை அனைத்தும் ஆஃப்லைன் வெரிபிகேஷனுக்கு முழுமையானவை அல்ல. இந்த காரணத்திற்காக, UIDAI ஒரு புதிய டிஜிட்டல் சைன் பாதுகாப்பான QR கோடை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் குடிமகனின் பிற தகவல்களுடன் ஒரு இருக்கும்.
இதையும் படிங்:லஞ்சமும் இல்லை அங்கும் இங்கும் அலையும் தொல்லை இல்லாமல் ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி
இந்த அம்சத்தின் சிறப்பு என்னவென்றால், QR கோட் மூலம் ஆதார் கார்டை சரிபார்க்க இன்டர்நெட் தேவையில்லை. இணையம் இல்லாமல் நீங்கள் ஆதாரைச் சரிபார்க்கலாம். இது ஆதார் அட்டையைச் சரிபார்ப்பதை மிகவும் எளிதாக்கியுள்ளது. எந்த மொபைல் செயலியைப் பயன்படுத்தியும் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். ஆதார் நம்பரை கைமுறையாக உள்ளிட வேண்டிய அவசியமில்லை.
QR கோட் மூலம் Aadhaar வெரிபை செய்வது எப்படி ?
- இதற்க்கு முதலில் நீங்கள் UIDAI மூலம் அதிகாரபூவமான mAadhaar அல்லது Aadhaar QR Scanner டவுன்லோட் செய்ய வேண்டும் இந்த ஆப் Google play ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யலாம்.
- ஆப் இன்ஸ்டால் செய்த பிறகு திறக்கவும் பிறகு Scan QR Code என்பதை தட்டவும்.
- இப்பொழுது உங்களின் போனில் கொடுக்கப்பட்ட QR திறந்து அதை ஸ்கேன் செய்யவும்.
- ஸ்கேன் செய்த உடன் வயது, பெயர் போன்ற அனைத்து தகவலையும் பெறலாம் இதனுடன் போட்டோவும் பார்க்கலாம்
- இப்போது நீங்கள் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு இந்த விவரத்தைச் சரிபார்க்கலாம்.
- ஆதார் கார்ட் மூலம் நடக்கும் மோசடிகளைக் குறைப்பதில் இது பெரும் பங்கு வகிக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile