Install App Install App

Moto 360 3rd Gen புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Aug 2021
HIGHLIGHTS
  • மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமானது.

  • புதிய மோட்டோ 360 மாடல் விலை ரூ. 19,990 ஆகும்

  • இந்த ஸ்மார்ட்வாட்ச் பேண்டம் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது

Moto  360 3rd Gen புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம்.
Moto 360 3rd Gen புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமானது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மே மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டது. எனினும், தற்போது தான் இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. 
 
புதிய மோட்டோ 360 மாடல் விலை ரூ. 19,990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பேண்டம் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ 360 மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவ AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கூகுள் வியர் ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் 355 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 4.1, சிங்கில் பேண்ட் வைபை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் கேஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் PVD கோட்டிங் (ஸ்டீல் கிரே, ரோஸ் கோல்டு) அல்லது DLC கோட்டிங் (பேண்டம் பிளாக்) செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Moto 360 3rd Gen New Smartwatch Launched In India At Premium Price.
Tags:
Moto Motorola 3d gen smartwatch
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Titan Neo Analog Dial Men's Watch
Titan Neo Analog Dial Men's Watch
₹ 3995 | $hotDeals->merchant_name
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
₹ 52900 | $hotDeals->merchant_name
Samsung Galaxy Watch
Samsung Galaxy Watch
₹ 26990 | $hotDeals->merchant_name
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
₹ 1095 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status