Amazon Summer Sale ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கிறது அதிரடி ஆபர்

HIGHLIGHTS

இ-காமர்ஸ் நிறுவனமான Amazon Great Summer Sale தொடங்கியுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனமான Amazon Great Summer Sale தொடங்கியுள்ளது. இதில், ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், டிவிகள் மற்றும் பல பொருட்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை மே 7 வரை நடைபெறும். ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட்வாட்ச்களில் சில சிறந்த டீல்கள் பற்றிய தகவல்கள் இங்கே தெளிவாக பார்க்கலாம்.

இந்த விற்பனையில் கஸ்டமர்கள் கேஷ்பேக் மற்றும் வங்கி சலுகைகளின் பலனையும் பெறலாம். இதன் மூலம், பொருட்களை விற்பனை விலையை விட குறைவாக வாங்க முடியும். இது தவிர, சில பொருட்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா கார்டுகள் மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Amazon Summer Sale best deals on smartwatch

#Amazon Summer Sale ஸ்மார்ட்வாட்ச்களில் கிச்டைக்கிறது அதிரடி ஆபர்

Apple Series 9 GPS 45mm

உண்மையான விலை: ரூ,44,900
ஆபர் விலை : ரூ,37,499

Apple யின் இந்த ஸ்மார்ட்வாட்ச் பிட்னஸ் ட்ரேக்கர் ப்ளட் பிரசர் ஒக்சிஜன் லெவல் கட்டுப்பாடு GPS போன்ற பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலு பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple Watch Series 9 GPS 41mm

உண்மையான விலை: ரூ,,41,900
ஆபர் விலை : ரூ,32,499

Apple வாட்ச் 9 GPS 41mm பிட்னஸ் ட்ரேக்கர், ப்ளட் ஒக்சிஜன் மற்றும் ECG ஆப்ஸ் போன்ற பல வசதிகள் இருக்கிறது மேலும் இதை தவிர ரெட்டினா டிஸ்ப்ளே வாட்டர் ரேசிச்டன்ட் வசதி இருக்கிறது மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Watch 2

உண்மையான விலை: ரூ,,27,999
ஆபர் விலை : ரூ,20,999

OnePlus Watch 2 இதில் OS 4 உடன் இதில் ஸ்னப்ட்ரகன் W5 Chipset உடன் வருகிறது, இதை தவிர இதில் 1.43’’ AMOLED டிஸ்ப்ளே உடன் 100hrs பேட்டரி லைப் வழங்குகிறது GPS வசதி IP68 & ப்ளுடூத் காலிங் போன்ற வசதிகளை வழங்குகிறது, மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம் பல அசத்தலான ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Amazfit Balance

உண்மையான விலை: ரூ,30,999
ஆபர் விலை : ரூ, 20,749

Amazfit Balance இது AI ஸ்மார்ட்வாட்ச் ஆகும், பிட்னஸ் ஹெல்த் ட்ரேக்கர் உடன் 1.5″ AMOLED டிஸ்ப்ளே மற்றும் ப்ளுடூத் காலிங் அலெக்ஸா வசதி இருக்கிறது 14 நாட்கள் பேட்டரி லைப் நீடிக்கும் இதை தவிர நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க Amazon Great Summer Sale 2024: விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :