Amazon Great Summer Sale 2024: விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Summer Sale 2024: விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம்
HIGHLIGHTS

Amazon Great Summer Sale அனைவருக்கும் லைவில் உள்ளது,

புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.

உங்களுக்காக ₹10,000க்கு கீழ் உள்ள முதல் ஐந்து ஸ்மார்ட்போன் டீல்களின் லிஸ்டை நாங்கள் தயார் செய்துள்ளோம்

Amazon Great Summer Sale  2024 அனைவருக்கும் நேரலையில் உள்ளது, விற்பனையில் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளைப் பெற இதுவே சரியான நேரம். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்காக ₹10,000க்கு கீழ் உள்ள முதல் ஐந்து ஸ்மார்ட்போன் டீல்களின் லிஸ்டை நாங்கள் தயார் செய்துள்ளோம். அமேசான் கிரேட் சம்மர் சேலின் விற்பனையின் போது இந்தப் லிஸ்டை பார்ப்போம்

Poco M6 Pro 5G

Poco M6 Pro 5G ஆனது Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இதில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளே உள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, இது 50MP முதன்மை கேமரா மற்றும் 8MP முன் கேமரா கொண்டுள்ளது. இந்த கைபேசியில் 18W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது, Poco M6 Pro 5G தற்போது Amazon யில் ரூ,9,499 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Poco M6 Pro 5G வாங்க கிளிக் செய்யவும்.

Realme Narzo N53

Realme Narzo N53 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், சாதனம் 50MP பிரதான கேமரா மற்றும் 8MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. இது 33W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, Narzo N53 அமேசானில் ₹6,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Realme Narzo N53ஐ வாங்க கிளிக் செய்யவும்.

TECNO POP 8

TECNO POP 8 6.56 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இது octa-core T606 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது தவிர, இந்த கைபேசியில் 5000mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்கு, இது 12MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP முன் கேமரா கொண்டுள்ளது.

TECNO POP 8 அமேசானில் ₹6,799 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. டெக்னோ பாப் 8ஐ வாங்க கிளிக் செய்யவும்.

Samsung Galaxy M14 5G

Samsung Galaxy M14 5G ஆனது Exynos 1330 ஆக்டா கோர் செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, இது 50MP+2MP+2MP என்ற மூன்று பின்புற கேமரா அமைப்பையும், 13MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இது தவிர, இதில் 6000mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் FHD+ தெளிவுத்திறனுடன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது., இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் ரூ.9,499 தள்ளுபடி விலையில் வாங்கலாம். Samsung Galaxy M14 5G ஐ வாங்க கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: Amazon Summer Sale ப்ரீமியம் 5G போனில் கிடைக்கிறது அதிரடி ஆபர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo