Amazfit GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 21 May 2022
HIGHLIGHTS
  • அமேஸ்பிட் நிறுவனம் தனது GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.

  • அலுமினியம் அலாய் கேசிங் மற்றும் லைட்னிங் கிரே, தண்டர் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

  • அமேஸ்பிட் GTR 2 புது வெர்ஷனின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 ஆகும்

Amazfit GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம்
Amazfit GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம்

அமேஸ்பிட் நிறுவனம் தனது GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. 2020 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட GTR 2 மாடலின் அம்சங்களே புது மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் கேசிங் மற்றும் லைட்னிங் கிரே, தண்டர் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அமேஸ்பிட் GTR 2 அம்சங்கள்:

- 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED 326PPI ஸ்கிரீன்
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சப்போர்ட்
- 90+ அதிக ஸ்போர்ட் மோட்கள்
- ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் லெவல் டிராக்கிங்
- பயோ டிராக்கர்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ப்ளூடூத் 5.0 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS
- 3GB மெமரி
- மைக்ரோபோன், மூன்று மேக்னடிக் சூப்பர் லீனியர் ஸ்பீக்கப்கள் 
- 471mAh பேட்டரி
- 14 நாட்கள் பேட்டரி பேக்கப்

விலை தகவல்.

அமேஸ்பிட் GTR 2 புது வெர்ஷனின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் மே 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் அமேஸ்பிட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Amazfit GTR 2 smartwatch launched know here all
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy Watch
Samsung Galaxy Watch
₹ 26990 | $hotDeals->merchant_name
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
₹ 1095 | $hotDeals->merchant_name
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
₹ 52900 | $hotDeals->merchant_name
Titan Neo Analog Dial Men's Watch
Titan Neo Analog Dial Men's Watch
₹ 3995 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status