வோடபோன் வெளியிட்டுள்ளது சூப்பர் வீக் ப்ளான் Rs 69,ரூபாய்க்கு கிடைக்கிறது 7 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங், மற்றும் 500 MB டேட்ட

HIGHLIGHTS

69 ரூபாய்க்கு ஒரு வாரத்துக்கு கிடைக்கிறது எந்த நெட்வர்க்காக இருந்தாலும் அன்லிமிடட் காலிங் மற்றும் 500 MB डाटा டேட்ட ஒப்பர்

வோடபோன் வெளியிட்டுள்ளது சூப்பர் வீக் ப்ளான் Rs 69,ரூபாய்க்கு கிடைக்கிறது 7 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங், மற்றும் 500 MB டேட்ட

வோடபோன் இந்தியா இன்று சூப்பர் வீக் பிளான் அறிவித்துள்ளது இந்த ப்ளானின் கீழ் யூசர்களுக்கு 69 ரூபாய்க்கு ஒரு வாரத்துக்கு கிடைக்கிறது எந்த நெட்வர்க்காக இருந்தாலும் அன்லிமிடட் காலிங் மற்றும் 500 MB டேட்ட ஒப்பர் கிடைக்கும்.
 
இந்த விலையில் இதற்க்கு முன்னாடி இது மாதுரி ஒரு பிளானை அறிவித்ததே இல்லை.இதனுடன் யூசர்களுக்கு அன்லிமிடட் ரிபிட் பர்சேஸ் of  தி பேக் ஆகா இருக்கும்  இந்த வாரத்தின் இது சூப்பர் வீக் ஆகலாம்  
 
viodaphone சூப்பர் நெட் TM  அனுபவ ஆனந்தத்தை தரும் விதத்தில் இருக்கிறது.. நாங்கள் கஷ்டமர்ச்க்கு சிறந்த நெட்வர்க் தருகிறது. சூப்பர் வீக் மிக முக்கியமான பிளானாக இருக்கும் என நாங்கள்நம்புகிறோம்..இதில் ஒரு அன்லிமிடட் மற்று மிக குறைந்த பிளானை தருகிறது. இதை நீங்க எளிதாக  பயன் படுத்தலாம் மற்றும் இது அணைத்து prepaid இது கிடைத்து விடுகிறது.
 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile