Vivo மற்றும் iQOO போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் இந்த லிஸ்டில் உங்க போன் இருக்கிறதா

HIGHLIGHTS

கூகுள் பிக்சலுக்குப் பிறகு, இப்போது மற்ற கம்பெனிளின் போன்களிலும் Android 13 இன் அப்டேட் வரத் தொடங்கியுள்ளது

Vivo மற்றும் iQOO இன் போன்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இது விரைவில் Android 13 இன் அப்டேட் பெறும்

Vivo மற்றும் iQoo இன் போன்கள் Funtouch OS உடன் Android 13 இன் அப்டேட் பெறும்

கூகுள் பிக்சலுக்குப் பிறகு, இப்போது மற்ற கம்பெனிளின் போன்களிலும் Android 13 இன் அப்டேட் வரத் தொடங்கியுள்ளது. சாம்சங் சமீபத்தில் Android 13 இன் அப்டேட் பெறப் போகும் அதன் அனைத்து போன்களின் லிஸ்ட்லையும் வெளியிட்டுள்ளது, இப்போது Vivo மற்றும் iQOO இன் போன்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இது விரைவில் Android 13 இன் அப்டேட் பெறும். Vivo மற்றும் iQoo இன் போன்கள் Funtouch OS உடன் Android 13 இன் அப்டேட் பெறும்

Vivo மற்றும் iQOO இன் இந்த போன்கள் Android 13 அப்டேட்டைப் பெறும்

செப்டம்பர் 2022

Vivo X80 Pro

iQOO 9

iQOO 9 Pro

குறிப்பு- இந்த போன்கள் அனைத்தும் அப்டேட் பெற்றுள்ளன.

 

அக்டோபர் 2022

iQOO 9T

iQOO 9 SE

iQOO Neo 6

 

நவம்பர் 2022

Vivo X80

Vivo X70 Pro+

Vivo X70 Pro

Vivo V25 Pro

Vivo V25

Vivo V23 Pro

Vivo V23 5G

Vivo V23e 5G

Vivo T1 Pro 5G

Vivo T1 5G

Vivo T1

Vivo Y75 5G

Vivo Y35

Vivo Y22

Vivo Y22s

iQOO Z6 Pro

iQOO Z6

iQOO Z6 5G

 

டிசம்பர் 2022

Vivo X60 Pro

Vivo X60+

Vivo X60

iQOO Z5

iQOO 7 Legend

iQOO 7

iQOO Z3 5G

 

ஜனவரி 2023

Vivo V21 5G

Vivo V21e

Vivo V20 Pro

Vivo V20

Vivo V20 2021

Vivo Y75

Vivo Y73

Vivo Y72 5G

Vivo Y53s

Vivo Y21s

Vivo Y33s

Vivo Y20G

Vivo Y21T

Vivo Y33T

Vivo T1x

Vivo Y51A

Vivo Y31

Vivo Y20T

iQOO Z6 Lite 5G

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :