TOSHIBA TV (2)
TOSHIBA யின் இந்த 55 இன்ச் கொண்ட புதிய டிவி சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2025 யின் லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த டிவியில் புதிய அறிமுக சலுகையாக பல ஆபர் வழங்கப்படுகிறது இதில் Disney+Hotstar ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்சன்ரூ,1499 மதிப்பு கொண்டதை இலவசமாக பெற முடியும் ஆனால் இது லிமிடெட் ஆபர் ஆகும் , மேலும் இந்த டிவியை ரூ,2000 பேங்க் ஆபர் டிஸ்கவுன்ட் உடன் இதை வெறும் 40,000ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
TOSHIBA யின் இந்த டிவி 55-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED அமைத்ததுடன் வருகிறது இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,42,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் 2000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,40,999 யில் வாங்கலாம் மேலும் amazon Pay மூலம் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 2 கேஷ்பேக் ரூ,1,289 மதிப்புள்ளவற்றை பெறலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மதிப்பில் வாங்க முடியும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TOSHIBA யின் புதிய டிவி லேட்டஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிவி ஆகும் இது 55-இன்ச்,65-இன்ச்,85-இன்ச் மற்றும் 100 இன்ச் களில் வருகிறது மேலும் அது ஒவ்வொன்றும் வெவ்வேறு விலையில் வருகிறது, 55M550NP,65M550NP,85C380RP,100Z570RP ஆகிய மாடல்கள் ஆகும், 4K Ultra HD (3840×2160) பிக்சல் ரேசளுசனுடன் ரெப்ராஸ் ரேட் 60 Hzஇருக்கிறது, மேலும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதன் டிஸ்ப்ளே QLED Technology கொண்டுள்ளது இதனுடன் இதில் 8 bit+FRC மிக சிறந்த கலர் டெப்த் தருகிறது அதாவது இதில் பல பில்லியன் கலர் உடன் வருகிறது இதனுடன் இது HDR 10+ சப்போர்ட், AI பிக்சர் குவாலிட்டி மிக தெளிவான கிளியரிட்டி வழங்குகிறது.
இந்த டிவியில் ப்ரோசெசருக்கு bluetooth, 3 5 mm audio, hdmi, usb, ethernet போன்ற ஹார்ட்வேர் வழங்குகிறது, இதனுடன் இதில் ம இக தெளிவான 49 Watts சவுண்ட் அவுட்புட் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது, மேலும் இது Dolby Atmos உடன் இது மல்டிபல் சவுண்ட் அம்சத்துடன் ஓவர் ஆல் படம் பார்க்கும்போது மிக சிறந்த அநுபவத்தி தரும். இதனுடன் இந்த டிவியில் : Netflix, Youtube, Prime Video, Hotstar, SonyLiv, Hungama, JioCinema, Zee5, Eros Now போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:TV Deals:இந்த காதலர் தினத்திற்க்கு வெறும் ரூ,5,999 டிவி வாங்கி கொடுத்து லவ்வரை குஷி படுத்துங்க