Dolby Atmos சப்போர்ட் கொண்ட65 இன்ச் TV வெறும் ரூ,40,000க்கும் கம்மி விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

TOSHIBA யின் இந்த 65 இன்ச் கொண்ட Ultra HD (4K) LED Smart TV நீங்கள் 40,000ரூபாய்க்கும் குறைந்த விலையில்

இந்த டிவியின் MRP விலையோ ரூ,79,999 லிருந்து ரூ,40,750 வரை டிஸ்கவுண்ட்

Dolby Atmos சப்போர்ட் உடன் இதில் 30W பவர்புல் சவுண்ட் வழங்குகிறது

நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொஞ்சம் பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் TOSHIBA யின் இந்த 65 இன்ச் கொண்ட Ultra HD (4K) LED Smart TV நீங்கள் 40,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியின் MRP விலையோ ரூ,79,999 லிருந்து ரூ,40,750 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது., இதை தவிர Dolby Atmos சப்போர்ட் உடன் இதில் 30W பவர்புல் சவுண்ட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

TOSHIBA 164 cm (65 inch) Ultra HD (4K) LED Smart Google TV ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

TOSHIBA யின் 65-இன்ச் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ,43,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் ரூ,39,249க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் வாங்குவதன் மூலம் ரூ,6,820க்கு டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த டிவியின் MRP விலையோ ரூ,79,999 லிருந்து ரூ,40,750 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க ஒரிஜினல் விலையை விட Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட்

TOSHIBA 164 cm (65 inch) Ultra HD (4K) LED Smart Google TV சிறப்பம்சம்.

TOSHIBA யின் இந்த TV 65-இன்ச் கொண்ட Ultra HD (4K) LED டிவி ஆகும், இதனுடன் இதில் 60 Hz ரெப்ரஸ் வழங்கபடுகிறது இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்டுடன் 30 W அவுட்புட் வழங்குகிறது இதை தவிர இந்த டிவியில் 2GB ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த தவில்

இதை தவிர மிக சிறந்த கனெக்ஷனுக்கு WIFI மற்றும் ப்ளுடூத் அம்சம் வழங்குகிறது. குவாண்டம் டாட் கலர் தொழில்நுட்பம் மிகத் துல்லியமான வண்ணங்களை வழங்குகிறது, அதே சமயம் டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆகியவை உயிரோட்டமான வண்ணங்களை அளிக்கின்றன. ரெக்ஸா பவர் ஆடியோ, டால்பி அட்மாஸுடன் இணையும்போது, ​​செழுமையான சவுண்டை வழங்குகிறது. ALLM மற்றும் VRR சப்போர்ட் வழங்கும் இந்த டிவியின் கேம் மோடு வழங்கப்படுகிறது கேமிங் சிறப்பாக அமையும் ,

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :