paytm mall இன்று இந்த அழகிய big டிவியில் வழங்குகிறது சிறைப்பு சலுகை

paytm mall இன்று இந்த அழகிய big டிவியில் வழங்குகிறது சிறைப்பு சலுகை
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் மிகவும் அசத்தலான பெரிய TV இருக்கிறது இதில் உங்களுக்கு பிடித்ததை வாங்கி நல்ல கேஷ் பேக் பெற்றிடுங்கள்

paytm  பல பொருட்களுக்கு நல்ல தள்ளுபடி வழங்கி வருகிறது அதனை  தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் பல அசத்தலான  டெலிவிசன்களை இன்று  ஆபர்  விலையில்  வழங்கி வருகிறது நாம்  அனைவரும்  வீட்டிலும் டெலிவிஷன்  கண்டிப்பாக  இருக்கும் மேலும் சிலர்  புதிய டிவி வாங்க நினைத்து கொண்டு இருப்பீர்கள் அதற்க்கு இன்று தான்  சரியான நாள், ஆபர்  விலையில் டிவி வாங்கி உங்கள் பணத்தை  மிட்ச  படுத்துங்கள் 

1. Weston 81.28 cm (32) WEL-3200 HD Ready LED TV இதன் விலை 12,790ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் LA25 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 3070ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 9720 ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வாரண்டி  இதனுடன் இதில் உங்களுக்கு எக்ஸ்டன்ட் வாரண்டியும் கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

2. Ashford 80 cm (32) MORRIS-3200 HD Ready LED TV இதன் விலை 9,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் LAPP16  என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 1598ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 8392ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வாரண்டி  இதனுடன் இதில் உங்களுக்கு எக்ஸ்டன்ட் வாரண்டியும் கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

3. INTEX 81.28 cm (32) 3221 HD Ready LED TV இதன் விலை 13,870 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் TVOFFER15 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 2081ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 11789ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 1 வருட மெனுபெக்ஜர் வாரண்டி  இதனுடன் இதில் உங்களுக்கு எக்ஸ்டன்ட் வாரண்டியும் கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

4. Micromax 81 cm (32) 32T8361HD/32T8352HD/32V1555 HD Ready LED TV இதன் விலை 13,929 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் LAPP16 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 2229ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 11702ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 1+2  வருட எக்ஸ்டன்ட் வாரண்டி   கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

5. Nacson 80 cm (32) NS8016 Smart HD Ready LED Smart TV இதன் விலை 13,590ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் LAPP17 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள்2310ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 11280ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 3 அடைவது (1+2 வருட எக்ஸ்டன்ட் வாரண்டி கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

6. TCL 32" (81cm) 32F3900 Full HD LED Standard TV இதன் விலை 13,490ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் TVOFFER15 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 2024ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 11466 ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 3  வாரண்டி மெனுபெக்ஜர் கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

7. Kodak 81.28 cm (32) HDXSMART HD Ready/HD Plus Smart LED TV இதன் விலை 15,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் TVOFFER15 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 2400ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 13599 ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 1  வாரண்டி மெனுபெக்ஜர் கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

8. Samsung 80 cm (32) UA32FH4003R HD Ready LED  இதன் விலை 19,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஆபருக்கு செலக்ட் ஆபர் TVOFFER10 என்பதை க்ளிக் செய்வதன் மூலம்  நீங்கள் 2000ரூபாய்  வரையிலான கேஷ்பேக் வாங்கி செல்லலலாம் அதாவது இதன் விலை 17999ஆகிவிடுகிறது இதனுடன் உங்களுக்கு 1  வாரண்டி ப்ராண்ட் கிடைக்கிறது இதனுடன் மேலும் தகவல் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள யூஸ்ட்  மொபைல்களை Cashify யில்  DIGIT என்ற கோட் யூஸ் செய்து Rs. 200  ஒன் த ஸ்போட் ( on the Spot) கேஷ் பெற்றிடுங்கள் உங்கள் செகனண்ட்  மொபைல்களுக்கு இதனுடன் உங்களுக்கு இதில் பிரீ  பிக் up  இருக்கிறது, இதனுடன் மேலும் தகவல் பெற கீழே கொடுக்க பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்யுங்கள்.

https://www.digit.in/tracker/cashify-articlepage.html

குறிப்பு :- இந்த பொருட்களின் விலை மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும்  மாறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo