LG இந்தியாவில் அறிமுகம் செய்தது AI-அம்சம் கொண்ட OLED மற்றும் QNED TV அம்சம் மற்றும் விலை என்ன
LG எலேக்ட்ரோனிக் இந்தியாவில் அதன் 2025 OLED evo மற்றும் QNED evo TV அறிமுகம் செய்துள்ளது
இதில் அதன் லேட்டஸ்ட் Alpha AI ப்ரோசெசர் ஜென் 2 வழங்கப்பட்டுள்ளது.
இது மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி ஸ்மார்ட் அம்சம் கொண்டுள்ளது
LG எலேக்ட்ரோனிக் இந்தியாவில் அதன் 2025 OLED evo மற்றும் QNED evo TV அறிமுகம் செய்துள்ளது. இதில் அதன் லேட்டஸ்ட் Alpha AI ப்ரோசெசர் ஜென் 2 வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மிக சிறந்த வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது இதனுடன் இது மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி ஸ்மார்ட் அம்சம் கொண்டுள்ளது மேலும் இதன் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLG OLED evo TV சீரிஸ் அம்சம்.
LG OLED evo TV சீரிஸ் யில் ப்ரைட்னாஸ்க்கு அல்டிமேட் பூஸ்ட்டர் டெக்னாலஜி மற்றும் தெளிவான பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த டிவி Dolby Vision, HDR10, மற்றும் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இதில் தெளிவான விஷுவல் மற்றும் ஆடியோ குவாலிட்டி மிக சிறப்பாக வழங்குகிறது.
இதனுடன் இதில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Alpha 11 AI Gen2 ப்ரோசெசர் வழங்குகிறது, மேலும் இது குறைந்த வெளுச்சத்திலும் மிக சிறந்த குவாலிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் HDR10 கண்ட்ரோல், ப்ளிமேக்கர் மோட் உடன் ஆம்பியன்ட் லைட் கம்பென்செசன் மூலம் நமது தேவைக்கு ஏற்ப ஸ்க்ரீன் செட்டிங் அட்ஜஸ்ட் செய்யலாம் ஆடியோ அம்சத்தின் மூலம் AI Sound Pro, வழங்குகிறது, இது 11.1.2 சுற்றுப்புற வரை சவுண்ட் வழங்கும் மற்றும் பேக்ரவுண்ட் நோய்ஸ் இல்லாமல் தெளிவான வொயிஸ் பிரித்து கொடுக்கும்.
LG QNED evo TV அம்சம்.
LG’s QNEDevo டிவியில் Mini LED டெக்னாலஜி உடன் AI ப்ரோசெசிங் மற்றும் QNED யின் இந்த டிவியில் சரியான கலர் காண்டஸ்ட் உடன் தெளிவான பிக்ஜர் வழங்குகிறது. indha டிவியில் 9.1.2 சேனல் சவுண்ட் மற்றும் AI-அடிபடையிலான சவுண்ட் தரத்தை வழங்குகிறது.
அனைத்து மாடல்களும் பாஸ்ட்டன , கஸ்டமைஸ் அக்சஸ் மேம்படுத்தப்பட்ட ஹோம் ஸ்க்ரீன் உடன் LG யின் அப்டேட் செய்யப்பட்ட webOS தளத்தில் இயங்குகின்றன. மொபைல் காஸ்டிங்கிற்காக இந்த டிவிக்கள் Apple AirPlay மற்றும் Google Cast ஐ சப்போர்ட் செய்கிறது . OLED evo டிவிகள் NVIDIA G-SYNC மற்றும் AMD FreeSync பிரீமியத்திற்கான காம்பிளிபிட்டி 165Hz ரெப்ரஸ் ரேட்டில் 4K சப்போர்ட் செய்கிறது . கேம் ஆப்டிமைசர் அம்சம் கேமிங் மோட்களுக்கு இடையில் எளிதாக மாற அனுமதிக்கிறது.
இதையும் படிங்க மழைக்காலத்தில் AC மற்றும் பிரிட்ஜ் போடும்போது இத நிச்சம் செய்துவிடுங்க இல்லை எனில் பெரிய ஆபத்து ஆகலாம்
LG OLED மற்றும் QNED TV ஒரே மாதுரியான அம்சங்கள்
இந்த 2025 OLED evo மற்றும் QNED evo TV அட்வான்ஸ்ட் AI செட்டிங் அடிபடையிலான அம்சத்துடன் வருகிறது, இதனுடன் இதில் AI Magic ரிமோட் உடன் இதில் Ai பட்டன் ஸ்மூத்தானநேவிகேசன் வழங்குகிறது. இதனுடன் டிவி ஒன செய்யும்போது பயனர்களை தனித்துவமாக வரவேற்கிறது மேலும் AI Voice ID பயன்படுத்தி தானாகவே பயனர்களின் ப்ரொபைலை மாற்றுகிறது, அதே சமயம் AI சர்ச் ம்பலம் தெளிவான கான்வேர்செசன் நீங்கள் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் இதை தவிர AI Chatbot எந்த ஒரு பிரச்னையில் துல்லியமாக செயல்பட்டு தமது தேவைகேற்ப உதவும்.
LG OLED மற்றும் QNED TV விலை தகவல்.
இந்த 2025 LG மாடல் ரேஞ்சில் பல வகை இருக்கிறது இதில் மிக பெரிய சைஸ் (ultra large) மற்றும் ஸ்டேன்டர்டான சைஸில் வருகிறது
- G5 Ultra-Large (97-இன்ச்) ரூ, 2,499,990
- G5 Series (55-இன்ச், 65-இன்ச், 77-இன்ச்) லிருந்து ஆரம்பமாகும் Rs. 267,990
- C5 Series (42-இன்ச்to 83-இன்ச்) ரூ 149,990
- B5 Series (55-இன்ச், 65)-இன்ச் ரூ,193,990
QNED evo TVs include:
- QNED86A Ultra-Large (100-இன்ச்) ரூ 1,199,990
- 92A Series (55-இன்ச், 65-இன்ச், 77-இன்ச்) ரூ. 149,990
- QNED8GA/XA (55-இன்ச், 65-இன்ச், 75 இன்ச்) ரூ 119,990
- QNED8BA (43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச்)ரூ. 74,990
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile