Thomson 80 cm (32 inch) HD Ready LED TV 2025 Edition (1)
Flipkart Buy Buy sale இன்றுடன் முடிவடைகிறது இந்த 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் அதை மிக சிறப்பாக வழி அனுப்பி வைக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான ஸ்பெஷல் ஆபர் அறிவித்து இருந்தது இதில் ஸ்மார்ட்போன், TV போன்ற பல பொருட்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது அந்த வகையில் Thomson அதன் லேட்டஸ்ட் இந்த ஆண்டு அறிமுகம் செய்த மாடலை இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,999 யில் வாங்கலாம் அதாவது இந்த TV MRP விலை ரூ,15,999 ஆகும் அதாவது தற்பொழுது இந்த டிவியில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஆபர் நன்மை மற்றும் தகவல்களை பார்க்கலாம் வாங்க.
Thomson யின் இந்த 32-இன்ச் TV ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவி அறிமுக விலை ரூ,15,999 ஆகும் அதாவது இப்பொழுது 56% ஏற்கனவே டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது பேங்க் ஆபர் உட்பட இந்த டிவியில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.