Blaupunkt யின் இந்த டிவியை வெறும் 5,999ரூபாயில் வாங்க சூப்பர் வாய்ப்பு எங்கணு நீங்களே பாருங்க

Updated on 10-Mar-2025

Flipkart யில் Big Saving Days விற்பனை ஆரம்பித்துள்ளது இந்த விற்பனையின் மூலம் கஸ்டமர்கள் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த சிறப்பு விற்பனையின் மூலம் Blaupunkt TV குறைந்த விலையில் வாங்கலாம்

Flipkart Big Saving Days விற்பனை மார்ச் 7 முதல் மார்ச்13 வரை இருக்கும், Blaupunkt TV யில் மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் இந்த டிவியை கஊரைந்த விலையில் வாங்க முடியும், இந்த விற்பனையில் Blaupunkt TV மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். இது தவிர கூடுதல் கேஷ்பேக் சலுகைகளும் உள்ளன. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு பயனர்கள் இந்த விற்பனையில் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம்.

Blaupunkt TV Blaupunkt Sigma ஆபர்

BBig Saving Days விற்பனையின் மூலம் Blaupunkt Sigma டிவியை வெறும் 5,999ரூபாயில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இந்த டிவியில் 24 இன்ச் உடன் இது HD Ready LED Smart Linux TV அம்சம் கொண்டுள்ளது மேலும் இது 1366 x 768 பிக்சல் ரெசளுசனுடன்20 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இது 60 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதை பல ஆபறுடன் இங்கிருந்து வாங்கலாம் இதை தவிர பல டிவி பார்க்கலாம் வாங்க.

Blaupunkt Sigma

இதையும் படிங்க இந்த டாப் ரேட்டட் Big Screen Smart TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் பெரிய டிவியில் மேட்ச் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது

Blaupunkt TV மற்ற லிஸ்ட்

  • இந்த விற்பனையில் Blaupunkt யின் 24-இன்ச் HD TV (24Sigma707) ரூ.5,999 க்கு வாங்கலாம் .
  • இதன் 32-இன்ச் HD TV (32CSG7111) மாடலை ரூ.9,999 க்கு வாங்கலாம் .
  • 40-இன்ச் FHD டிவி (40CSG7112) ரூ.13,999க்கு இந்த விற்பனையில் வாங்கலாம்.
  • 43-இன்ச் FHD TV (43CSG7105) மாடலை ரூ.16,999க்கு இந்த விற்பனையில் வாங்கலாம்.
  • இந்த விற்பனையில் 43-இன்ச் 4K QLED TV (43QD7050) ரூ.21,499க்கு கிடைக்கிறது.
  • 50 இன்ச் 4K QLED டிவி (50QD7010) டிவியின் விலை ரூ.26,499 ஆகும்.
  • 55-இன்ச் 4K QLED டிவி (55QD7020) மாடலை ரூ.30,999 க்கு வாங்கலாம் .
  • நிறுவனத்தின் 65-இன்ச் 4K QLED டிவியை (65QD7030) ரூ.42,999 க்கு வாங்கலாம்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :