Hisense Hi-QLED MiniLED TV
Hisense சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் E8S Series Hi-QLED MiniLED Smart TV அறிமுகம் செய்தது இந்த மாடலில் 55-இன்ச, 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடலில் கொண்டு வரப்பட்டது மேலும் இப்பொழுது இந்த டிவியை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அதன் லிஸ்ட்டிங் விலையிலிருந்து மிகவும் குறைந்த வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Hisense Hi-QLED MiniLED Smart TV யின் ஆரம்ப 55-இன்ச் மாடல் சைஸ் ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,2500 கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபராக ரூ,2,899 வழங்கப்படுகிறது ஆகமொத்தம் 5,399ரூபாய் டிஸ்கவுண்ட் உடன் இந்த டிவியை வெறும் ரூ,52,591க்கு வாங்கலாம்.
இதன் அடுத்தபடியாக 65-இன்ச் சைஸ் டிவி அமேசானில் ரூ,76,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது கூப்பன் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் மற்றும் HSBC பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,3000 டிஸ்கவுண்ட் உடன் ஆகமொத்தம் இந்த டிவியை ரூ,5500 டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,71,490க்கு வாங்கலாம்
கடைசியாக 75-இன்ச் சைஸ் கொண்ட டிவியும் ரூ,99,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது கூப்பன் ஆபராக ரூ,2500 டிஸ்கவுண்ட் மற்றும் HSBC பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,3000 டிஸ்கவுண்ட் உடன் ஆகமொத்தம் இந்த டிவியை ரூ,5500 டிஸ்கவுண்ட் உடன் இந்த டிவியை வெறும் ரூ,94,490க்கு வாங்கலாம்.
இதை தவிர இந்த நீங்கள் Amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் நோகொஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க சூப்பர் டூப்பர் ஆபர் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Sony TV கம்மி விலையில் வாங்க லிமிடெட் சான்ஸ் மட்டுமே
Hisense E8S சீரிஸ் யின் கீழ் 55-இன்ச, 65-இன்ச் மற்றும் 75-இன்ச் சைஸ்களில் கொண்டுவரப்பட்டுள்ளது 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரேசளுசன் உடன் இதில் Hi-QLED MiniLED டிஸ்ப்ளே உடன் Hi-view AI Engine மற்றும் Quantum Dot டெக்நோலாஜி கொண்டுள்ளது இதனுடன் இந்த டிவியின் மிக சிறந்த டிஸ்ப்ளே அம்சங்களுக்கு Dolby Vision IQ, Gamma (HLG) மற்றும் HDR10+ Gaming சிறப்பக வேலை செய்யும்.
இப்பொழுது மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்டுடன் இதில் AI சவுண்ட் எபக்ட் உடன் இந்த டிவியில் இன் பில்ட் சப்வூபர் வசதியுடன் வருகிறது இதை தவிர இந்த டிவியில் Netflix, Youtube, Prime Video, JioHotstar, SonyLiv, Zee5, SunNXT, Xstream Play, Apple TV, CrunchyRoll, TravelXP போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்யும்