Amazon Great Summer Sale TV யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட், நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த ஆபர் நன்மை இப்பொழுதே பெற முடியும் மேலும் சாதாரண கஸ்டமர்களுக்கு இது மே 1 முதல் அனைவருக்கும் ஆரம்பமாகிறது மேலும் இந்த டிவியில் கஸ்டமர்களுக்கு கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இங்கு இந்த டிவியில் 65% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் HDFC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன பிராண்ட் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Hisense யின் இந்த 65 இன்ச் கொண்ட டிவியை 46,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் 3000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 43,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் HD (3840 x 2160) ரெசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 60 hertz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
Acer யின் இந்த 55-இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,38,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,35999க்கு வாங்கலாம் மேலும் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் உங்களுக்கு கேஷ்பேக் நன்மை பெற முடியும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4K Ultra HD Smart QLED டிவி ஆகும் மேலும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது மேலும் இது Android 14 அடிபடையின் கீழ் இதில் AI சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
Vu யின் இந்த டிவி அமேசானில் 36,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,3000 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 33,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதை QLED 4K சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த டிவியை amazon pay ICICI கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மையும் பெறலாம்
இதையும் படிங்க Thomson புதிய Phoenix Series QLED TV அறிமுகம் Google அசிஸ்டன்ட் மற்றும் பல சூப்பர் அம்சம் இருக்கும்