அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் TV மற்றும் home அப்லாயன்ஸ் டிஸ்க்கவுன்ட் கிடைக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் TV மற்றும் home அப்லாயன்ஸ் டிஸ்க்கவுன்ட் கிடைக்கிறது.
HIGHLIGHTS

அமேசானில் இன்று TV, வாஷிங்மெஷின் மற்றும் ரெப்ரஜிரேட்டர் பாதி விலை தள்ளுபடியில் கிடைக்கிறது .

அமேசானில் இன்று TV, வாஷிங்மெஷின் மற்றும் ரெப்ரஜிரேட்டர் பாதி விலையில் தள்ளுபடிகளை வழங்குகிறது.

இன்று அமேசானில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் செல்லிங் தனி தனி ப்ரண்ட் TV மற்றும் home அப்லாயன்சில் டீல்ஸ் பொய் கொண்டிருக்கிறது நாங்கள் உங்களுக்கு இங்கு அது போன்ற  TV மற்றும் home அப்லாயன்ஸ் பற்றி சொல்கிறோம். இதை நீங்கள் குறைந்த விலையில் வாங்கி உங்கள் பணத்தை மிச்சபடுத்த முடியும்.

1 Penasonic 80.1cm (32) Viera Smart LED TVs  விலை Rs 34,900 ஆனால் அதன் அமேசான் டிஸ்க்கவுண்ட்க்கு அப்புரம் இன்று உங்களுக்கு இதன் விலை குறைந்து Rs 20,999யில் நீங்கள் இதை வாங்கலாம். இந்த டீல்ஸில் எக்ஸ்சேன்ஜ் ஆபரில் உங்களுக்கு Rs 13,000 தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் இதன் Rs 1750 மதத்திற்கு for a no-cost EMIல் வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்

2 TCL 139.7 cm (55)  4K smart TVs  விலை Rs 59,990  குறைந்து Rs 47,990 ஆகிவிட்டது இதன் எக்ஸ்சேன்ஜ் ஆபரில்  Rs1800 தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் இதன்  Rs 5332  monthly for a no-cost EMIல் வாங்கலாம் இங்கிருந்து

3 FB 7 kg full-automatic front loading washing machine.இதன் விலையில்  Rs 4500 சேமிக்கலாம் இதன் விலை Rs 2250 மாதாந்திர for a no-cost EMIல் வாங்கலாம் இங்கிருந்து.. வாங்கவும்

4 Whirlpool 190L 3 Star Single Door Refrigerator நீங்கள்  Rs 2700 வரை சேமிக்க முடியும் இதன் எக்ஸ்சேன்ஜ் ஆபரில்  தள்ளுபடி கிடைக்கிறது நீங்கள் இதை Rs 1750 மாதாந்திர no-cost EMIல் வாங்கலாம் இங்கிருந்து. வாங்கவும்

5 Amazon Fire TV stick விலை Rs 3,999 லிருந்து குறைக்கப்பட்டு Rs3,499 கிடைக்கிறது. இந்த ஆபர் அமேசான் ப்ரைம் மெம்பர்ஸ்களுக்காக, நீங்கள்  அமேசான் Pay Balance மூலம் செலுத்தமுடியும் உங்களுக்கு extra Rs 499 நன்மைகள். கிடைக்கிறது  இங்கிருந்து  வாங்கவும்

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo