உங்க வீட்டுக்கு டிவி வாங்கணுமா இதோ Amazon Great Indian Festival sale ஆபரில் அள்ளுங்கள்

Updated on 12-Oct-2018
HIGHLIGHTS

இந்த லிட்டில் பல ப்ராண்டட் டிவி இருக்கிறது இதில் பானாசோனிக்,LG, Samsung என பல பிரதிகள் இருக்கிறது

நீண்ட  நாட்களாக உங்கள் வீட்டுக்கு  டிவி வாங்க வேண்டும் அதும் ஆபர்  விலையில் வாங்க வேண்டும் என பல காத்து கொண்டிருந்து இருப்பீர்கள்  இதோ  இப்பொழுது வந்தது உங்களுக்கான  வாய்ப்பு இந்த அமேசான்  கிரேட்  இந்தியன்  பெஸ்டிவல்  பல பொருட்களில்  ஆபர்களை  வாரி  வழங்குகிறது இதனுடன் நீங்கள் உங்கள் வீட்டுக்கு  டிவி வாங்க இது தான்  சரியான வாய்ப்பு  இதனுடன் நீங்கள் இதை SBI  கார்ட் மூலம் வாங்கினால்;கூடுதலாக  10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  மற்றும் கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் EMI  வசதியும் உங்களுக்கு கிடக்கிறது இதனுடன் நீங்கள்  இங்கிருந்து வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை  மிட்ச்ப்படுத்தலாம்.

Panasonic 80 cm (32 inches) HD Ready LED TV 
உண்மையான விலை 25,900
ஆபர் விலை 15,490

இந்த டிவியில்  சுமார் 32 இன்ச் இருக்கிறது  இதனுடன் இந்த LED TV  2018  மாடலில்  கொண்டுள்ளது, இதனுடன் நீங்கள் இதை EMI  ஒப்சனில்  2,582 ரூபாய் செலுத்தி வாங்கி  செல்லலாம்  இதனுடன் உங்கள் வீட்டில் பழைய டிவி  இருந்தால் அதை கொடுத்து வாங்கினால் 6196ரூபாயில்  வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Samsung 108 cm (43 inches) 5 Series 
உண்மையான விலை 44,900
ஆபர் விலை 29,990

சாம்சங்கின் இந்த டிவி  சுமார் 43  இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது Full HD LED TV யாக இருக்கிறது இது 2018 மாடலை  கொண்டுள்ளது  இதனுடன் வால் மவுண்ட் வருகிறது இதனுடன் நீங்கள் இதை EMI  ஒப்சனில்  2,499 ரூபாய் செலுத்தி வாங்கி  செல்லலாம்  இதனுடன் உங்கள் வீட்டில் பழைய டிவி  இருந்தால் அதை கொடுத்து வாங்கினால் 11996 வரை தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

TCL 124.5 cm (49 inches) 4K Ultra HD Smart LED TV 
உண்மையான விலை 49,990
ஆபர் விலை  29,990

TCL யின் இந்த டிவியில் 49 இன்ச்  4K Ultra HD யின் LED TV டிவி ஆகும்  இதனுடன் நீங்கள் இதை EMI  ஒப்சனில்  3,332 ரூபாய் செலுத்தி வாங்கி  செல்லலாம்  இதனுடன் உங்கள் வீட்டில் பழைய டிவி  இருந்தால் அதை கொடுத்து வாங்கினால் 11996 வரை தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Sony 80 cm (32 inches) HD Ready LED TV 
உண்மையான விலை  25,900
ஆபர் விலை  21,990

சோனியின்  இந்த டிவி  32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இது ஒரு HD ரெடி LED TV ஆகும் இது 2018 மாடலை  கொண்டுள்ளது  இதனுடன் நீங்கள் இதை EMI  ஒப்சனில்  8796 ரூபாய் செலுத்தி வாங்கி  செல்லலாம்  இதனுடன் உங்கள் வீட்டில் பழைய டிவி  இருந்தால் அதை கொடுத்து வாங்கினால் 11996 வரை தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

LG 108 cm (43 inches) Full HD Smart LED TV 
உண்மையான விலை   54,990.
ஆபர் விலை  38,990.

Lg யின் இந்த டிவியில் சுமார் 43இன்ச் இருக்கிறது  இதனுடன் இது Full HD ஸ்மார்ட்   LED TV யாக இருக்கிறது மற்றும்  இது 2017 மாடலை  கொண்டுள்ளது  இதனுடன் நீங்கள் இதை EMI  ஒப்சனில்  6,498ரூபாய் செலுத்தி வாங்கி  செல்லலாம்  இதனுடன் உங்கள் வீட்டில் பழைய டிவி  இருந்தால் அதை கொடுத்து வாங்கினால் 15596 வரை தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Samsung 80 cm (32 inches) 4 Series 32N4310 HD Ready LED Smart (Black)
உண்மையான விலை   33,900.
ஆபர் விலை  21,990..

Lg யின் இந்த டிவியில் சுமார் 32 இன்ச் இருக்கிறது  இதனுடன் இது Full HD ரெடி LED TV யாக இருக்கிறது மற்றும்    இதனுடன் நீங்கள் இதை EMI  ஒப்சனில் 1,833ரூபாய் செலுத்தி வாங்கி  செல்லலாம்  இதனுடன் உங்கள் வீட்டில் பழைய டிவி  இருந்தால் அதை கொடுத்து வாங்கினால் 8796 வரை தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :