Install App Install App

தீபாவளி வந்தாச்சு பழைய டிவி மாற்ற சரியான வாய்ப்பு Amazon 50 இன்ச் டிவி யில் அதிரடி டிஸ்கவுண்ட் .

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Nov 2021
HIGHLIGHTS
  • அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி நாள் வந்துவிட்டது

  • நவம்பர் 2 ஆனா இன்று இந்த சேலின் கடைசி நாள் ஆகும்.

  • உங்க வீட்டுக்கு புதிய.டிவி வாங்க விரும்பினால் இது அசத்தலான வாய்ப்பாக இருக்கும்

தீபாவளி வந்தாச்சு பழைய டிவி மாற்ற சரியான வாய்ப்பு Amazon 50 இன்ச் டிவி யில் அதிரடி டிஸ்கவுண்ட் .
தீபாவளி வந்தாச்சு பழைய டிவி மாற்ற சரியான வாய்ப்பு Amazon 50 இன்ச் டிவி யில் அதிரடி டிஸ்கவுண்ட் .

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி நாள் வந்துவிட்டது மற்றும் விற்பனையின் போது, ​​பல பொருட்கள் தொடர்ந்து சிறந்த சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. நவம்பர் 2 ஆனா இன்று இந்த சேலின் கடைசி நாள் ஆகும். இந்த தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு புதிய.டிவி  வாங்க  விரும்பினால் இது அசத்தலான வாய்ப்பாக இருக்கும் இந்த விற்பனையின் போது ICICI, Kotak மற்றும் RuPay கார்டுகள் மூலம் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இன்றைய சிறந்த டீல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...

TCL 126 cm (50 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV

Deal Price Rs, 29,999

TCL  யின் 46 சதவீத தள்ளுபடியுடன் ரூ.29,000க்கு வாங்கலாம். இதை EMI உடன் வாங்கலாம். மாதம் ரூ.1,600 EMI-ல் வீட்டிற்கு கொண்டு வரலாம். மேலும், ரூ.11,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படும். இதன் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், இது 50 இன்ச் ஸ்க்ரீனுடன் வருகிறது. இது 4K அல்ட்ரா HD பேனலுடன் வருகிறது. இதன் பிக்சல் ரெஸலுசன் 3860 x 2160 ஆகும். இதன் அப்டேட் விகிதம் 60Hz ஆகும். இதில் A+ கிரேடு பேனல் உள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் மெலிதானது. மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும் 

Mi 108 cm (43 in) 4K அல்ட்ரா HD Android ஸ்மார்ட் LED TV

சலுகை விலை: ரூ .27,999.

இந்த டிவி   எம்ஐ (43 இன்ச்) 4 கே அல்ட்ரா HD சிறந்த படத் தரத்தை வழங்க முடியும் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் இயக்கப்பட்ட கன்ட்ரோலர்களுடன் வருகிறது. இந்த டிவி 20 சவுண்ட் அவுட்புட் வருகிறது, இது டால்பி மற்றும் டிடிஎஸ் இரண்டையும் ஆதரிக்கிறது. ஈடிவியை இன்று அமேசானில் இருந்து ரூ.27,999. க்கு வாங்கலாம்.  மேலும்  இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

Vu 139 cm (55 inches) 4K Ultra HD Smart Android LED TV 

சலுகை விலை ரூ, 38,999

Vu யின் இந்த டிவி சுமார் 55 இன்ச் கொண்டுள்ளது  இந்த டிவி 4K Ultra HD தரத்தை கொண்ட டிவி ஆகும், இந்த டிவியில் Wi-Fi, USB, HDMI கனெக்சன் உள்ளது மேலும் இந்த  டீவியை நீங்க  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம்  மேலும் நீங்கள் ICCI கார்ட்  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படும், மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும். 

OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black) (2020 Model)

சலுகை விலை 25,490

OnePlus யின்  இந்த டிவி அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த டிவி ஒரு 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்டுள்ளது இது  ஒரு HD  வசதியுடன் வருகிறது  நீங்கள் ICICI  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் வழங்குகிறது.மேலும் நீங்கள் இந்த விற்பனையின் கீழ் பல அசத்தலான ஆபர் பெறலாம் சிறந்த டிஸ்கவுண்ட் உடன் இங்கிருந்து  வாங்கவும் 

MI (50 INCHES) 4K ULTRA HD SMART TV

சலுகை விலை: ரூ 35,999

இந்த 50 இன்ச்  எம்ஐ (50 இன்ச்) 4 கே அல்ட்ரா எச்டி சிறந்த படத் தரத்தை வழங்க முடியும் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் இயக்கப்பட்ட கன்ட்ரோலர்களுடன் வருகிறது. இந்த டிவி 20 ஒலிபெருக்கிகளுடன் வருகிறது, இது டால்பி மற்றும் டிடிஎஸ் இரண்டையும் ஆதரிக்கிறது. ஈடிவியை இன்று அமேசானில் இருந்து ரூ .35,999 க்கு வாங்கலாம்.

Redmi 139 cm (55 inches) 4K Ultra HD Android Smart LED TV

சலுகை விலை ரூ, 40,999

Redmi யின் இந்த டிவி 55 இன்ச் கொண்டுள்ளது 4K Ultra HD வசதி கொண்ட ஆண்ட்ராய்டு  LED டிவி ஆகும், இதில் சவுண்ட்  அவுட்புட்   30 Watts கொண்டுள்ளது நீங்கள் இந்த டிவி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்  நீங்கள் ICCI கார்ட்  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படும், மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: amazon great indian festival sale last day best deals on 50 inch smart Tv
Tags:
Amazon Final days Amazon best deals on smart tv
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
₹ 40987 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
₹ 37499 | $hotDeals->merchant_name
Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model) | With Android 11
Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model) | With Android 11
₹ 29990 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
₹ 35990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status