Amazon Great indian Festival Sale டிவிகளில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி

Amazon Great indian Festival Sale டிவிகளில்  கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி
HIGHLIGHTS

கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் செப்டம்பர் 23 முதல் 30 வரை நடைபெறும்

SBI கார்டில் 10% உடனடி டிஸ்கவுண்ட்

நீங்கள் டிவி வாங்க விரும்பினால், சிறந்த ஆஃபர் பார்க்கவும்

Amazon Great indian Festival Sale சாமானியர்களுக்காக தொடங்கியுள்ளது. இந்த சேல் செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும். சேலின் போது, ​​பல வகை தயாரிப்புகள் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பெறுகின்றன, ஆனால் இன்று நாம் மிகவும் சிறப்பு வாய்ந்த தயாரிப்பு பற்றி பேசுகிறோம், அது டிவி. இன்றைய காலக்கட்டத்தில், வீடுகளில் தேவையுடன், வீட்டின் பெருமையை அதிகரிக்கவும் டிவி உதவுகிறது. உங்களுக்கான சிறந்த டிவியை இப்போது வாங்க விரும்பினால், இதுவே நல்ல நேரம். இந்த ஸ்மார்ட் டிவிகள் தீபாவளி நேரத்தில் அமேசான் சேலில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். SBI கார்டுகளுக்கு 10% உடனடி டிஸ்கோவுண்ட் மற்றும் சேலின் போது முதல் வாங்குதலுக்கு 10% கேஷ்பேக் உள்ளது. சிறந்த டிவி டீல்களைப் பார்ப்போம்

REDMI 80 CM (32 INCHES) ANDROID 11 SERIES HD READY SMART LED TV | L32M6-RA/L32M7-RA (BLACK)

Redmi யின் இந்த டிவி ரூ.8,499க்கு மட்டுமே சேல் செய்யப்படுகிறது. எஸ்பிஐ கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை ரூ.7,499க்கு வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

SAMSUNG 80 CM (32 INCHES) WONDERTAINMENT SERIES HD READY LED SMART TV UA32T4340BKXXL (GLOSSY BLACK)

Deal Price: Rs 12,499 

Samsung டிவி ரூ.12,499க்கு கிடைக்கிறது. டிவிக்கு ரூ.556 கூப்பன் டிஸ்கோவுண்ட் வழங்கப்படுகிறது. SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் 750 ரூபாய் டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்.

ONEPLUS 80 CM (32 INCHES) Y SERIES HD READY LED SMART ANDROID TV 32Y1 (BLACK)

Deal Price: Rs 9,749  

OnePlus டிவி ரூ.9,749க்கு கிடைக்கிறது. SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் ரூ.8,749க்கு போன் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கீழ், போனை வாங்கினால் ரூ.2050 டிஸ்கோவுண்ட் வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்

LG 139 CM (55 INCHES) 4K ULTRA HD SMART LED TV 55UQ7500PSF (CERAMIC BLACK)

Deal Price: Rs 44,980

LG இந்த 55 இன்ச் டிவி ரூ.44,980க்கு கிடைக்கிறது. SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் இந்த டிவியை ரூ.43480க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கீழ், 2050 ரூபாய் டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்

SAMSUNG 108 CM (43 INCHES) CRYSTAL 4K NEO SERIES ULTRA HD SMART LED TV UA43AUE65AKXXL (BLACK)

Deal Price: Rs 30,980 

Samsung டிவி ரூ.30,980க்கு கிடைக்கிறது. நீங்கள் புதிய டிவி வாங்க விரும்பினால் இந்த டிவியை வாங்கலாம். SBI கார்டு மூலம் வாங்கினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் 1500 ரூபாய் டிஸ்கோவுண்ட் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo