TCL இந்த டிவிகளில், அதிரடி ஆஃபர்கள் வழங்குகிறது.

Updated on 23-May-2019
HIGHLIGHTS

நீங்கள் இதை Axis bank கார்டகளிலிருந்து வாங்கினால், 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் EMI வசதியும் வழங்கப்படுகிறது.

Amazon India  வில் அமேசான் இந்த விற்பனையின் கீழ்  உங்களுக்கு  சில நிறுவனம், மிக சிறந்த  ஸ்மார்ட்போனில் மிக சிறந்த ஆபர்  மற்றும் டிஸ்கவன்ட் வழங்குகிறது நீங்கள் உங்கள் வீட்டுக்கு  அழகிய டிவி வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருந்தாள் இதோ இது  உங்களுக்கு  அசத்தலான  வாய்ப்பாக இருக்கும். அமேசான் இந்தியாவின் TCL  டிவிகளில்  அசத்தலான  ஆபர்களை வழங்குகிறது.இதனுடன் நீங்கள் இதை   Axis bank  கார்டகளிலிருந்து வாங்கினால், 5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது இதனுடன் இதில் EMI  வசதியும் வழங்கப்படுகிறது.

TCL 79.96 cm (32 Inches) HD Ready LED TV 32D3000 (Black)
TCL  யின் இந்த டிவியில் 32 இன்ச்  கொண்ட  HD Ready LED டிவியாக  இருக்கிறது இதனுடன் இதன் விலை பற்றி பேசினால்,  9,675.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதில் 455 ரூபாய், EMI  மூலம் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 1366 x 768p) பிக்சல் ரெஸலுசன் வழங்குகிறது  இதனுடன் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

TCL 80 cm (32 Inches) HD Ready LED Smart TV 32S62S (Black)
இந்த  டிவி ஒரு LED Smart TV ஆகும் மேலும் இதன் விலை பற்றி பேசினால், 11,990 ரூபாயாக இருக்கிறது   இதனுடன் இதில் 564 ரூபாய், செலுத்தி நோ கோஸ்ட்  EMI  மூலம் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 1366 x 768p பிக்சல் ரெஸலுசன் வழங்குகிறது  இதனுடன் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

TCL 99.8 cm (40 Inches) Full HD LED Smart TV 40S62FS (Black)
நீங்கள் ஒரு 40 இன்ச் கொண்ட டிவி வாங்க  விரும்பினால், இதை வாங்கி செல்லலாம்  மேலும் இதன் விலை பற்றி பேசின,  17,999ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் இதை நீங்கள் 847 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் : A+ Grade LED பேனல் ஆகியவை வழங்குகிறது இதனுடன்  இங்கு  இதில்  பல ஆபர்களை வழங்குகிறது.

TCL 107.88 cm (43 inches) 4K UHD Smart LED TV 43P65US (Black)
இந்த டிவி ஒரு  43 இன்ச்  கொண்டுள்ளது  இதனுடன் UHD ஸ்மார்ட் டிவி ஆகும் இதன் விலை பற்றி பேசினால், 24,990 ரூபாயாக இருக்கிறது   இதனுடன் இதில் 1,176 ரூபாய், செலுத்தி நோ கோஸ்ட்  EMI  மூலம் வாங்கி செல்லலாம் மேலும் இதில் (3840×2160 பிக்சல் ரெஸலுசன் வழங்குகிறது  இதனுடன் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

TCL 125.64 cm (50 inches) 4k UHD Smart LED TV 50P65US (Black)
இந்த டிவி  சுமார் 50 இன்ச்  கொண்டுள்ளது இதனுடன் இதில்  4k UHD  வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால், 31,990 ரூபாயாக இருக்கிறது   இதனுடன் இதில் 1,506 ரூபாய், செலுத்தி நோ கோஸ்ட்  EMI  மூலம் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 3840 x 2160p) | பிக்சல் ரெஸலுசன் வழங்குகிறது  இதனுடன் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :