TCL 189 cm (75 inches) Metallic Bezel Less TV
Amazon Electronics premier league விற்பனை இன்றுடன் முடிவடைகிறது நீங்கள் ஒரு 75 இன்ச் கொண்ட TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் TCL யின் 75 இன்ச் கொண்ட டிவியை வெறும் ரூ,58240க்கு வாங்கலாம் மேலும் இதன் M.R.P.விலையோ ரூ,1,99,990 ஆகும் சுமார் 69% சதவகிதம் ரூ,1,41,750 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் மற்றும் பல நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
TCL 75-இன்ச் கொண்ட டிவியின் விலை அமேசானில் ரூ,62,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபாரக ரூ,1500 மற்றும் HDFC பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ,1,250 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த டிவியை ஆபரின் கீழ் வெறும் ரூ,58240க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் M.R.P.விலையோ ரூ,1,99,990 ஆகும் சுமார் 69% சதவகிதம் ரூ,1,41,750 குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க ப்ரேண்டேட் 43-இன்ச் கொண்ட QLED TV ரூ,13,499 யிலிருந்து ஆரம்பம் அமேசானில் வேற லெவல் ஆபர்
TCL யின் 75-இன்ச் கொண்ட மெட்டாலிக் பெஸல் லெஸ் உடன் 4K LED (3840 x 2160) ரெசளுசன் கொண்ட Ultra HD Smart LED ஸ்மார்ட் TV ஆகும் இதனுடன் இது 60HZ ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் குவளிட்டிக்கு Dolby Atmos, Dts-X சப்போர்ட் மற்றும் இதில் 30வாட் அவுட்புட்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டியை வழங்கும் இதை தவிர இந்த டிவியில் 2GB RAM மற்றும் 16 GB ஸ்டோரேஜ் உடன் இந்த டிவியில் AiPQ ப்ரோசெசர் வழங்கப்படுகிறது Volume Plus அம்சத்துடன் இந்தில் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்கும்
மேலும் இந்த டிவியில் ஸ்பெஷல் அம்சமாக Google Assistant | Prime Video, Netflix, Hotstar, Zee5 மற்றும் பல இதை தவிர இதில்வெப் பிரவுசர்,Screen Mirroring, Multiple Eye Care போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது இதை தவிர கனேக்டிவிட்டிக்கு 3 HDMI Ports | 2 USB ports | 1 Lan | 1 சேட்லைட் Input | 1 Optical Audio Out | 1 AV IN Adapter ஆகிய நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் 4 ரேட்டிங் செட்டிங் கொண்டுள்ளது இதன் மூலம் பவர் சேவிங் இருக்கும் .