Amazon Champions Store Sale: மீண்டும் வந்தாச்சு ஆபர் விலையில் TV வாங்கி கிரிகெட் மேட்ச் குடும்பத்துடன் ஜாலிய என்ஜாய் பண்ணுங்க

Amazon இந்தியாவில் தனது அற்புதமான Champions Store Sale விற்பனையைத் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு நிறுவனம் 65% வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த விற்பனை மார்ச் 1 முதல் மார்ச் 9 வரை நடைபெறும். இந்த விற்பனையின் கீழ், கஸ்டமர்கள் பேங்க் தள்ளுபடிகள், நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளின் பலனையும் பெறலாம்.

அமேசான் சாம்பியன்ஸ் ஸ்டோர் விற்பனையில், பட்ஜெட் விலை முதல் பிரீமியம் விலை வரை பல்வேறு வகையான ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி சலுகைகளை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இவற்றில் 4K QLED டிவிகளும் அடங்கும். இந்த விற்பனையில், பல பிராண்டட் டிவிகளை பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். நீங்கள் இந்த விற்பனையின் கீழ் வெறும் 6000ரூபாய்க்கு டிவி வாங்க முடியும்

VW 80 cm (32 inches) Frameless Series HD Ready Android Smart LED TV

VW யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி HD Ready Android Smart LED TV ஆகும் மேலும் இந்த பிரேம்லெஸ் டிவியின் விலை அமேசானில் 7,299ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால், இதில் 1000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 6299ரூபாயில் வாங்கலாம் மற்றும் இந்த டிவியில் மேலும் நீங்கள் Amazon Pay மூலம் உங்களின் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV

LG யின் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை அமேசானில் 13,490ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, 1,011ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை வெறும் 12,479ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இதில் ரூ,500 கூப்பன் வழங்கப்படுகிறது, நீங்கள் Amazon Pay மூலம் உங்களின் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

TCL 101 cm (40 inches) Metallic Bezel-Less Full HD Smart Android LED TV

TCLயின் இந்த டிவி 40-இன்ச் கொண்ட மெட்டாலிக் பெஸல் லெஸ் கொண்ட முட முழு HD Smart Android LED TV ஆகும், இதன் விலை அமேசானில் 16,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் 1,274ரூபாய் டிஸ்கவுன்ட் உடன் நீங்கள் இந்த டிவியை வெறும் 15,716ரூபாயில் வாங்கலாம், மேலும் நீங்கள் Amazon Pay மூலம் உங்களின் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்

acer 109 cm (43 inches) I Pro Series 4K Ultra HD LED Smart Google TV

Acer யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி 4K Ultra HD LED Smart ஆகும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதன் விலை அமேசானில் 20,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் இதில் 1,500ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த டிவி 19,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, நீங்கள் இந்த டிவியை வெறும் 15,716ரூபாயில் வாங்கலாம், மேலும் நீங்கள் Amazon Pay மூலம் உங்களின் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்

இதையும் படிங்க Acer யின் மாஹா சூப்பர் ஆபர் வெறும் ரூ,6,499 யில் டிவி மார்ச் 2 வரை மட்டுமே இந்த நன்மை

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :