பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

HIGHLIGHTS

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது

இரண்டு பாகங்களாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது

தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதன் காரணமாக ஒவ்வொரு திரையுலகிலும் உள்ள முன்னணி நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.

இரண்டு பாகங்களாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும்,  தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile