The Gray Man -2 படம் அடுத்த பாகத்தை தயாரிக்கும் நெட்ஃபிளிக்ஸ்

HIGHLIGHTS

தி கிரே மேன் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தி கிரே மேன் படம் கடந்த 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், ரியான் காஸ்லிங் நாயகனாக நடிக்க தி கிரே மேன் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The Gray Man -2 படம் அடுத்த பாகத்தை தயாரிக்கும் நெட்ஃபிளிக்ஸ்

தி கிரே மேன் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மார்வெல் திரைப்படங்கள் மூலம் பிரசித்தி பெற்ற கிரிஸ் எவான்ஸ் வில்லனாக நடிக்க, ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான தி கிரே மேன் படம் கடந்த 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இதையடுத்து, ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், ரியான் காஸ்லிங் நாயகனாக நடிக்க தி கிரே மேன் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பின் – ஆஃப் ஆக மற்றொரு படமும் தயாராக உள்ளது. இதில் தனுஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியான் காஸ்லிங், தனுஷ் உள்ளிட்டோரும் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதில் இடம்பெற்று இருந்த ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile