AMAZON INDIA இன்று வாஷிங் மெஷினில் அதிரடி சலுகை வழங்குகிறது.

HIGHLIGHTS

Amazon இன்று வாஷிங்மெஷின் இயந்திரங்களில் சிறப்பு டீல்ஸ்களை வழங்குகிறது

ஆட்டோமேட்டிக் , செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் இயந்திரங்களில் பெரும் தள்ளுபடியைப் வழங்குகிறது,

வாஷிங் மெஷின் தள்ளுபடி விலையில் பார்க்கிறிர்கள் என்றல் இங்கே இந்த லிஸ்டை பார்க்கலாம்.

AMAZON INDIA  இன்று வாஷிங் மெஷினில் அதிரடி சலுகை வழங்குகிறது.

ஈ-காமர்ஸ் இயங்குதளம் Amazon இன்று வாஷிங்மெஷின் இயந்திரங்களில் சிறப்பு டீல்ஸ்களை வழங்குகிறது. இந்த டீல்ஸ்களில் உங்களுக்கு ஆட்டோமேட்டிக் , செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் இயந்திரங்களில் பெரும் தள்ளுபடியைப் வழங்குகிறது, நீங்கள் உங்கள் உங்கள் வீட்டுக்காக  அழகான  வாஷிங் மெஷின்  தள்ளுபடி விலையில் பார்க்கிறிர்கள் என்றல் இங்கே இந்த லிஸ்டை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AMAZONBASICS 6 KG FULLY-AUTOMATIC FRONT LOAD WASHING MACHINE

உண்மையில் இந்த வாஷிங் மெஷின் விலை ரூ .32,000 ஆகும், இருப்பினும் இதில் உங்களுக்கு 48% அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கும் , அதாவது சுமார் 15,501 ரூபாய். டிஸ்கவுண்டுக்கு பிறகு இந்த வாஷிங் மெஷினை  ரூ .16,499 க்கு வாங்க முடியும். நீங்கள் சில அம்சங்களைப் பற்றி பேசினால், இந்த வாஷிங் மெஷினில்  நீங்கள் முழு ஆட்டோமேட்டிக் பிரன்ட் லோடிங் பவர் கிடைக்கிறது . இது தவிர, அதன் பவர் வரும்போது இது 6KG ஆகும். வாங்க இங்கே கிளிக் செய்க,

IFB 6 kg 5 Star Fully-Automatic Front Loading Washing Machine (Diva Aqua BX, White|Black matte, In-Built Heater)

Real Price – 24,690

Offer Price –  21,999

இந்த வாஷிங் மெஷின் முழு  முழு ஆட்டோமேட்டிக் பிரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது மேலும் இது  சுமார்  6 Kg இடை கொண்டுள்ளது மேலும் இதில் பல சிறப்பம்சம் கொண்டுள்ளது அதாவது   2D washமற்றும் பல அசத்தலான டிஸ்கவுண்ட் உள்ளது இந்த வாஷிங் மெஷினில் 11% டிஸ்கவுண்டுக்கு பிறகு  21,999 ரூபாயில் வாங்கலாம் மேலும் பல தகவலுக்கு  இங்கே க்ளிக் செய்க.

Bosch 6 kg Fully-Automatic Front Loading Washing Machine (WAB16060IN, White, Inbuilt Heater)

Real Price –  25,990
Offer Price –  20,790.

இந்த வாஷிங் மெஷின் முழு  முழு ஆட்டோமேட்டிக் பிரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது மேலும் இது  சுமார்  6 Kg இடை கொண்டுள்ளது மேலும்  இந்த வாஷிங் மெஷினில் 20% டிஸ்கவுண்டுக்கு பிறகு  20,790 ரூபாயில் வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ₹979 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.மேலும் பல தகவலுக்கு  இங்கே க்ளிக் செய்க.

Samsung 6.0 Kg Inverter 5 Star Fully-Automatic Front Loading Washing Machine (WW60R20GLMA/TL, White)

Real Price –  26,900
Offer Price –  21,990

இந்த வாஷிங் மெஷின் முழு  முழு ஆட்டோமேட்டிக் பிரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது மேலும் இது  சுமார்  6 Kg இடை கொண்டுள்ளது மேலும்  இந்த வாஷிங் மெஷினில் 18% டிஸ்கவுண்டுக்கு பிறகு  21,990 ரூபாயில் வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ₹1,035 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.இந்த வாஷிங் மெஷின் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டுள்ளது.மேலும் பல தகவலுக்கு  இங்கே க்ளிக் செய்க.

LG 6.0 Kg 5 Star Inverter Fully-Automatic Front Loading Washing Machine (FHM1006ADW, White, Direct Drive Technology)

Real Price –  29,990
Offer Price – 23,990

இந்த வாஷிங் மெஷின் முழு  முழு ஆட்டோமேட்டிக் பிரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது மேலும் இது  சுமார்  6 Kg இடை கொண்டுள்ளது மேலும்  இந்த வாஷிங் மெஷினில் 20% டிஸ்கவுண்டுக்கு பிறகு  23,990 ரூபாயில் வாங்கலாம் இதனுடன் நீங்கள் இதை  ₹1,129  ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.இந்த வாஷிங் மெஷின் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டுள்ளது.மேலும் பல தகவலுக்கு  இங்கே க்ளிக் செய்க.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile