குறைந்த விலையில் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்தது வோடபோன்

HIGHLIGHTS

ரெட் பேசிக் சலுகை விலை ரூ.299 முதல் துவங்கி அதிகபட்சம் சிக்னேச்சர் சலுகை விலை ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்தது வோடபோன்

ரெட் பேசிக் சலுகை விலை ரூ.299 முதல் துவங்கி அதிகபட்சம் சிக்னேச்சர் சலுகை விலை ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகைகளுடன் மொபைல் இன்சூரன்ஸ், அன்லிமிட்டெட் சர்வதேச ரோமிங் சலுகைகள், பொழுதுபோகுக்கு தரவுகள் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரெட் பேசிக் சலுகை விலை ரூ.299 முதல் துவங்கி அதிகபட்சம் சிக்னேச்சர் சலுகை விலை ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன் ரெட் சலுகைகள்:

குறைந்த மாத கட்டணம் உறுதி – ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளில் பயனருக்கு ஏற்ற மிகச்சிறந்த சலுகையை ஆப்டிமைசேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் உறுதி செய்கிறது. இதனால் ரெட் போஸ்ட்பெயிட் பயனர்கள் எவ்வித அதிர்ச்சியும் கொள்ள வேண்டியதில்லை.

ரெட்  டுகெதர் (RED Together):

இந்த சலுகையில் பயனர்கள் தங்களின் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் இதர சாதனங்களை ரெட் சேவையின் கீழ் கொண்டு வந்து, மொத்த கட்டணத்தில் அதிகபட்சம் 20% வரை சேமிக்க முடியும். இதன் மூலம் அனைவருக்கும் ஒரே கட்டணமாக செலுத்த முடியும்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile